ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி

3 posters

Go down

பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி Empty பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி

Post by சிவா Fri 12 Nov 2010 - 9:14

இஸ்லாமாபாத்:இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து, காய்கறிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. தவிர, காய்கறி விளைச்சலும் பாதிக்கப்பட்டு, அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலைகள் தாறுமாறாக எகிறி உள்ளன.

இந்த நிலையில், காய்கறிகள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு,அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் வர்த்தக அமைச்சகம் அளித்த பரிந்துரையை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து, வாகா எல்லை வழியாக இந்தியாவிலிருந்து கேரட், காலி பிளவர், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, குடை மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் பெறுவதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த 42 மொத்த வணிகர்கள், அந்நாட்டு வர்த்தக அமைச்சகத்தை அணுகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்!


பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி Empty Re: பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி

Post by தாமு Fri 12 Nov 2010 - 9:16

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி Empty Re: பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி

Post by krishnaamma Sat 13 Nov 2010 - 20:53

பாகிஸ்தான் ஆளுங்க இன்றைய நியூஸ் ஸ படித்தால் பயந்துட மாட்டாளோ ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி Empty Re: பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலிருந்து காய்கறி ஏற்றுமதி நிறுத்தம் - பாகிஸ்தானில் தக்காளி விலை கடும் உயர்வு
» வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு இறக்குமதி
» துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு ஒப்புதல்
» பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு மணப்பெண்கள் இறக்குமதி
» லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum