Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
+5
பாலாஜி
புவனா
ரபீக்
உதயசுதா
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி 110-வது விதியின்படி ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ் புத்தாண்டு தினமான தை திங்கள் முதல் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சர்க்கரை பொங்கல் இட்டு புத்தாண்டு திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பரிசாக பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம், ஏலம் 5 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டது.
ஏறத்தாழ ரூ.70 கோடி செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல வரும் 15.1.2011 தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படவிருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலமாக 1.1.2011 முதல் தமிழ் புத்தாண்டு பரிசாக சர்க்கரை பொங்கலுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
எல்லாத்தையும் இலவசமா கொடுத்து இந்த கிழம் தமிழ்நாட்டு கஜானவா ஒன்ணும் இல்லாமல் செய்ய போகிறது.அடுத்து ஆட்சிக்கு வர்றவன் மண்டைய பிச்சுக்கட்டும்ன்னு ஒரு நல்ல எண்ணம்தான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
நாட்டை கெடுத்து குட்டிசுவர் ஆக்காம இந்த ஆளு போக மாட்டாருன்னு நினைக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
இலவசங்களை யாரும் எதிர் பார்க்கவில்லை....
இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைகாரர்கள் ஆக்காதே.....
இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைகாரர்கள் ஆக்காதே.....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
அப்படியே கிண்டியே கொடுக்கவேண்டியது தானே.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
தேர்தல் விரைவில் வரப்போகுதே, அதான் கலைஞரின் கவனம் மக்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அப்புறம் மக்களுக்கு GOOD BYE தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
வை.பாலாஜி wrote:அப்படியே கிண்டியே கொடுக்கவேண்டியது தானே.....
கிண்டியிலயும் நிச்சயம் இலவசமாகக் கொடுப்பார்கள் பாலாஜி! டோண்ட் வொரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
nadesmani wrote:தேர்தல் விரைவில் வரப்போகுதே, அதான் கலைஞரின் கவனம் மக்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அப்புறம் மக்களுக்கு GOOD BYE தான்.
மலேசியாவில் உள்ள நீங்கள் புரிந்து கொண்ட அளவுக்கு தமிழ் நாட்டில் மக்கள் புரிந்து கொள்ளவில்லையே நண்பா! வரும் தேர்தலிலும் இவர்தான் அமோக வெற்றி பெறுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு
ஏற்றம் எய்திட எத்தனிக்க எண்ணாது
சோற்றுப் பருக்கையில் ஏழையை முடக்கியே
மாற்றிய சொத்தினை வில்ல்ங்கமாய் மறைத்து ஏ
மாற்றியே பிழைக்கும் கலைஞரே இதுநீதியா?
- வயிறெரியும் கலை
சோற்றுப் பருக்கையில் ஏழையை முடக்கியே
மாற்றிய சொத்தினை வில்ல்ங்கமாய் மறைத்து ஏ
மாற்றியே பிழைக்கும் கலைஞரே இதுநீதியா?
- வயிறெரியும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலவசம் தொடரும்: பொங்கல்பை வழங்கி கருணாநிதி பேச்சு
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
» சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
» சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|