ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

3 posters

Go down

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Empty அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

Post by சிவா Thu Nov 11, 2010 3:38 pm

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கடற்கரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் செய்தி நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென கடலுக்கு மேலே ஏவுகணை ஒன்று பாய்ந்து சென்றது. அதை செய்தி நிறுவன நிருபர் படம் பிடித்தார். அமெரிக்க ராணுவம் ஏவுகணை சோதனை நடத்தி இருக்க வேண்டும் என்று முதலில் கருதினார்கள். இதுபற்றி ராணுவ துறையிடம் விசாரித்தனர். ஆனால் அமெரிக்க ராணுவம் ஏவுகணை சோதனை எதுவும் நடத்தவில்லை என்று கூறி விட்டது.

அமெரிக்காவில் தனியார் ஏவுகணை தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. அவர்கள் சோதனை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. தனியார் நிறுவனங்கள் சோதனை நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே ராணுவத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் நடத்தும்.

அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே தனியார் ஏவுகணை சோதனையும் நடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

அப்படியானால் ஏவுகணை சோதனை நடத்தியது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் விசாரணை நடத்தி வருகிறது.

வெளிநாட்டு ராணுவ நீர்மூழ்கி கப்பல்கள் ரகசியமாக இந்த பகுதிக்கு வந்து ஏவுகணை சோதனை நடத்தி பார்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா ராணுவ வல்லமை படைத்த நாடு.

அதன் கட்டுக்காவலையும் மீறி வெளிநாட்டு நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க கடல்பகுதிக்கு வந்து சோதனை நடத்தி இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்


அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Empty Re: அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

Post by ராஜா Thu Nov 11, 2010 3:57 pm

இவனுங்க ஒரு டுபாக்கூர் தல , இவனுங்களே பரபரப்புக்காக இதுமாதிரி செய்துகொள்ளுவார்கள் அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Empty Re: அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

Post by சிவா Thu Nov 11, 2010 4:38 pm

ராஜா wrote:இவனுங்க ஒரு டுபாக்கூர் தல , இவனுங்களே பரபரப்புக்காக இதுமாதிரி செய்துகொள்ளுவார்கள் அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? 56667

என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்! அமெரிக்கா ஒரு இரும்புக் கோட்டை. உள்ளே ஏவுகணை வந்தால், கடல், தரை, ஆகாயம் என மூன்று படையும் ஒன்றாக தாக்கி அழித்துவிடும் என மார்தட்டினார்கள். இப்பொழுது எப்படி உள்ளே சென்றது எனத் தெரியவில்லையே?

வேறு ஏதாவது ஒரு நாட்டைத் தாக்கத் திட்டமிட்டு இப்படி வதந்தி பரப்புகிறார்களோ? (இந்தியாவா?)


அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Empty Re: அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

Post by Thanjaavooraan Thu Nov 11, 2010 5:40 pm

இவனுங்க ஒரு டுபாக்கூர் தல , இவனுங்களே பரபரப்புக்காக இதுமாதிரி செய்துகொள்ளுவார்கள்

மகிழ்ச்சி சரியா சொன்னிங்க ராஜா
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா? Empty Re: அமெரிக்காவில் பாய்ந்த மர்ம ஏவுகணை: வெளிநாட்டு ராணுவம் தாக்கியதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்
» அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்
» அமெரிக்காவில் மர்ம மனிதர்கள் வெறி தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி
»  காஷ்மீர் கிராமத்தை பாக். ராணுவம் கைப்பற்றியதா? ராணுவம் விளக்கம்
» அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum