ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_m10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10 
Dr.S.Soundarapandian
கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_m10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10 
heezulia
கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_m10கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by கார்த்திக் Thu Nov 11, 2010 11:01 am

நாளொன்றுக்கு 120 குறுந்தகவல்களுக்கு மேல் அனுப்பும் சிறுவர்களும் இளைஞர்களும் பாலியல் ரீதியான உறவிற்கோ அல்லது போதைப் பழக்க வழக்கங்களுக்கோ அடிமையானவர்களாக இருப்பர் என்ற புதிய ஆராய்ச்சி முடிவுகள் கனடாவில் வெளியாகியுள்ளன.

இதற்காக ஆராய்ச்சியாளர்கள் 120 குறுந்தகவல்கள் மற்றும் அதற்கு மேலும் அனுப்பும் பழக்கமுடைய 13 முதல் 19 வயதினரை சோதித்துப் பார்த்ததில் அதே வயதில் அதிகமாக குறுந்தகவல் அனுப்பும் பழக்கமில்லாதோரை விட பல அபாயமான குண நலன்களும் இவர்களிடத்தில் தென்பட்டுள்ளது.

இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுவது தனிமை மற்றும் வீடுகளில் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறையே என்பதால் சிறுவர்களிடம் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும் எனவும் அவர்களுக்கு முன் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரிந்து வாழும் தம்பதியினரின் குழந்தைகளுக்கு இது போன்ற பழக்க வழக்கங்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

CNN


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by சிவா Thu Nov 11, 2010 11:02 am

நல்லவேளை எனக்கு குறுந்தகவல் எவ்வாறு அனுப்புவது என்பதே தெரியாது!


கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by கார்த்திக் Thu Nov 11, 2010 11:05 am

சிவா wrote:நல்லவேளை எனக்கு குறுந்தகவல் எவ்வாறு அனுப்புவது என்பதே தெரியாது!

என்னை போலவே தாங்களும் ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by சிவா Thu Nov 11, 2010 11:06 am

கார்த்திக் wrote:
சிவா wrote:நல்லவேளை எனக்கு குறுந்தகவல் எவ்வாறு அனுப்புவது என்பதே தெரியாது!

என்னை போலவே தாங்களும் கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837 கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837 கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837

தினமும் கிடைக்கும் 100 இலவச குறுந்தகவலும் தீர்ந்துவிடுகிறதாமே, உங்கள் அலைபேசியில்?


கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by கார்த்திக் Thu Nov 11, 2010 11:08 am

சிவா wrote:
கார்த்திக் wrote:
சிவா wrote:நல்லவேளை எனக்கு குறுந்தகவல் எவ்வாறு அனுப்புவது என்பதே தெரியாது!

என்னை போலவே தாங்களும் கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837 கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837 கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  755837

தினமும் கிடைக்கும் 100 இலவச குறுந்தகவலும் தீர்ந்துவிடுகிறதாமே, உங்கள் அலைபேசியில்?

அட நானும் அப்படிதான் ஒருநாளைக்கு 750 மட்டும்தான் இலவசம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by சிவா Thu Nov 11, 2010 11:10 am

கார்த்திக் wrote:
அட நானும் அப்படிதான் ஒருநாளைக்கு 750 மட்டும்தான் இலவசம்

ஒரு நாளைக்கு 750 SMS இலவசமா? உண்மையாகவா?


கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by கார்த்திக் Thu Nov 11, 2010 11:13 am

சிவா wrote:
கார்த்திக் wrote:
அட நானும் அப்படிதான் ஒருநாளைக்கு 750 மட்டும்தான் இலவசம்

ஒரு நாளைக்கு 750 SMS இலவசமா? உண்மையாகவா?

ஆம் அண்ணா .. AIRCEL நிறுவனம் .


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by சிவா Thu Nov 11, 2010 11:21 am

கார்த்திக் wrote:
சிவா wrote:
கார்த்திக் wrote:
அட நானும் அப்படிதான் ஒருநாளைக்கு 750 மட்டும்தான் இலவசம்

ஒரு நாளைக்கு 750 SMS இலவசமா? உண்மையாகவா?

ஆம் அண்ணா .. AIRCEL நிறுவனம் .

அதிஷ்டசாலிகள்! ஆனால் ஒருநாள் கூட எனக்கு நீங்கள் குறுந்தகவல் அனுப்பவில்லையே!


கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by கார்த்திக் Thu Nov 11, 2010 11:23 am

சிவா wrote:
கார்த்திக் wrote:
சிவா wrote:
கார்த்திக் wrote:
அட நானும் அப்படிதான் ஒருநாளைக்கு 750 மட்டும்தான் இலவசம்

ஒரு நாளைக்கு 750 SMS இலவசமா? உண்மையாகவா?

ஆம் அண்ணா .. AIRCEL நிறுவனம் .

அதிஷ்டசாலிகள்! ஆனால் ஒருநாள் கூட எனக்கு நீங்கள் குறுந்தகவல் அனுப்பவில்லையே!

இந்த வசதி தமிழ்நாடு மட்டும் .


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by சிவா Thu Nov 11, 2010 11:25 am

கார்த்திக் wrote:

இந்த வசதி தமிழ்நாடு மட்டும் .

தமிழ்நாட்டிற்கு மட்டும், அதுவும் பெண்களுக்கு மட்டும் இலவசம் என உங்களுக்கு அறிவித்துள்ளார்களாமே?


கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும்  - புதிய ஆராய்ச்சி  Empty Re: கைபேசியில் அதிக குறுந்தகவல் அனுப்பும் - புதிய ஆராய்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குறைந்தபட்ச சிறைத் தண்டனைகளால் பயனில்லை - புதிய ஆராய்ச்சி
» கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு
» நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி
» ஒரு மில்லியன் டாலருக்குமேல் சம்பாதிப்போருக்கு அதிக வரி - ஒபாமாவின் புதிய திட்டம்
» அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum