ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெண்டு பொண்டாட்டி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரெண்டு பொண்டாட்டி Empty ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Wed Oct 22, 2008 4:57 am

ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Wed Oct 22, 2008 4:57 am

"தலைவர் ஏன் கட்சியப் பத்தி கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சி பார்த்துட்டு பதில் சொல்றாரு?"

"அவரது கரைவேட்டியப் பாத்தாதான் அவருக்கு எந்தக் கட்சியில இப்போ இருக்கோம்ங்கறதே தெரியுமாம்!"
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Wed Oct 22, 2008 4:58 am

ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by thesa Sat Jul 04, 2009 1:44 pm

நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

இது நல்ல ideaவா இருக்குதே..

நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்... சிரி
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Sat Jul 04, 2009 1:45 pm

thesa wrote:
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

இது நல்ல ideaவா இருக்குதே..

நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்... சிரி

தேசா சார் வணக்கம்

என்ன திடீர்னு விபரீத ஆசை சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by thesa Sat Jul 04, 2009 1:46 pm

ஹி ஹி ஹி
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by நிலாசகி Sat Jul 04, 2009 1:49 pm

நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
ரெண்டு பொண்டாட்டி 00020075

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Sat Jul 04, 2009 1:51 pm

Mangai wrote:
நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
ரெண்டு பொண்டாட்டி 00020075

அ௫மையான ஜோக் மகிழ்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by ராஜா Sat Jul 04, 2009 4:13 pm

நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Guest Sat Jul 04, 2009 4:52 pm

Kraja29 wrote:
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

ரெண்டு பொண்டாட்டி Empty Re: ரெண்டு பொண்டாட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum