ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

4 posters

Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by சிவா Thu Nov 11, 2010 7:07 am

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 10-genelia-1200

கூட்டத்தில் சிக்கிக் கொண்ட தன்னிடம் சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகர் கன்னத்தில் அறைவிட்டார் நடிகை ஜெனிலியா.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.

ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர்.

ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. 'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

தட்ஸ்தமிழ்!


சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty Re: சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by உதயசுதா Thu Nov 11, 2010 1:48 pm

அதுதான் சரி.என்னதான் நடிகையா இருந்தாலும் அவளும்
ஒரு பெண்தானே. பொது இடத்துல சில்மிஷம் செய்தா
சும்மா இருக்கவா முடியும்.


சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Uசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Dசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Aசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Yசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Aசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Sசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Uசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Dசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Hசில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty Re: சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by சிவா Thu Nov 11, 2010 2:25 pm

உதயசுதா wrote:அதுதான் சரி.என்னதான் நடிகையா இருந்தாலும் அவளும்
ஒரு பெண்தானே. பொது இடத்துல சில்மிஷம் செய்தா
சும்மா இருக்கவா முடியும்.

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 359383 சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 359383 சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 359383


சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty Re: சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 3:37 pm

சினிமாவில் எப்படி வேணுமாலும் நடிச்சுக்கலாம்... சுறுசுறுப்பா எந்த ஜட்ஜை மடக்கனும்னாலும் ஒரு கருவியா பயன்பட்டுக்கலாம்.. ரசிகர் மேல பட்டுட்டா கோபம் பொத்துக்கிடுது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty Re: சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by ராஜா Thu Nov 11, 2010 3:56 pm

உதயசுதா wrote:அதுதான் சரி.என்னதான் நடிகையா இருந்தாலும் அவளும்
ஒரு பெண்தானே. பொது இடத்துல சில்மிஷம் செய்தா
சும்மா இருக்கவா முடியும்.

அதானே ..... பொது இடத்துலயா இப்படி பண்ணுறது , சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 677196 சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா! Empty Re: சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum