ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி?

2 posters

Go down

பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி? Empty பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி?

Post by செரின் Thu 13 Aug 2009 - 15:08

பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களுக்கு “தமி புளூ” என்ற மாத்திரை கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு மருந்துகள் இல்லை.

பன்றிக் காய்ச்சல் இருக்கிறது என்பதற்காக இந்த மாத்திரையை நாமே மருந்து கடைக்கு சென்று சாப்பிட கூடாது. இந்த மாத்திரையால் பல பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டாக்டர் ஆலோசனை பெற்றே இந்த மருந்தை சாப்பிட வேண்டும்.

நோய் தாக்கிய 48 மணி நேரத்தில் “தமிபுளூ” மாத்திரையை சாப்பிட ஆரம்பித்து விட வேண்டும். இது மாத்திரை வடிவத்திலும், குழந்தைகளுக்காக திரவ மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது.

“தமிபுளூ” மாத்திரை பன்றிக் காய்ச்சல் கிருமியை நேரடியாக கொல்லாது. கிருமி உடலில் மேலும் பரவாமல் மட்டுமே தடுக்கும். இதன் மூலம் கிருமிகள் கட்டுப்பட்டு நோய் குணமாகி விடும். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கே இந்த மாத்திரையை கொடுக்க வேண்டும்.

மாத்திரையை உணவு சாப்பிடும் முன்போ அல்லது பின்போ சாப்பிடலாம். இவற்றுடன் வேறு மாத்திரையும் சாப்பிடுவதாக இருந்தால் உணவு சாப்பிட்டு விட்டுத்தான் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் வயிற்றை பாதிக்கும்.

நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு நாளைக்கு 2 தடவை 5 நாளைக்கு தொடர்ந்து மாத்திரை கொடுக்க வேண்டும். நோய் தடுப்புக்கு பயன்படுத்தும்போது தினமும் ஒரு மாத்திரை 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த மாத்திரைகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. வயது எடைக்கு தகுந்த மாதிரி அதற்குரிய அளவுள்ள மாத்திரைகளை கொடுக்க வேண்டும். 1 வயதில் இருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 கிலோவுக்கு குறைவாக எடை இருந்தால் 30 மில்லி கிராம் மாத்திரையும், 16 கிலோவில் இருந்து 23 கிலோ வரை எடை இருந்தால் 45 மில்லி கிராம் மாத்திரையும் 24 கிலோவில் இருந்து 40 கிலோ வரை இருந்தால் 60 மில்லி கிராம் மாத்திரையும், 41 கிலோவுக்கு மேல் இருந்தால் 75 மில்லி கிராம் மாத்திரையும் கொடுக்க வேண்டும். 13 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 75 மில்லி கிராம் மாத்திரை கொடுக்க வேண்டும்.

இதே போல குழந்தைகளுக்கு திரவ மருந்து கொடுப்பதாக இருந்தால் அதற்கும் எடைக்கு தகுந்த மாதிரி பல்வேறு அளவுகள் உள்ளன.

தமிபுளூ மாத்திரை மற்ற மருந்துடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் “புளூமிஸ்ட்” போன்ற தடுப்பு மருந்து கொடுத்து இருந்தால் 2 வாரத்துக்கு பிறகே “தமிபுளூ” மாத்திரை சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பிரச்சினை ஏற்படலாம். எனவே சிறுநீரகம் நோய் இருப்பதை டாக்டரிடம் சொல்லி அவர் ஆலோசனை பெற வேண்டும். குறைந்த அளவுள்ள மாத்திரைகளை மட்டும் அவர்கள் சாப்பிடலாம்.

மாத்திரைகளை 77 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துக்கு கீழே உள்ள இடத்திலேயே வைக்க வேண்டும். திரவ மருந்தை பிரீசருக்குள் வைக்க கூடாது. குழந்தைகள் பார்வை படாத இடத்தில் மாத்திரைகளை வைத்து இருப்பது நல்லது.

“தமிபுளூ” மாத்திரையால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். மாத்திரை சாப்பிட்டதும் தோலில் ஏதேனும் மாற்றம் தென்பட்டாலும் அலர்ஜி ஏற்பட்டாலும் உடனே டாக்டரிடம் தெரியப்படுத்தவும். உடலுக்குள் வேறு ஏதேனும் மாற்றம் தெரிந்தாலும் டாக்டரிடம் சொல்லி விட வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிட்டதுமே சிறிய அளவில் மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்படலாம். இது பொருத்து கொள்ளும் அளவிலேயே இருக்கும்.

“அசல்டாமிவிர் பாஸ்பேட்” போன்றவற்றால் அலர்ஜி ஏற்படுபவர்கள் தமிபுளூ மாத்திரை சாப்பிடக்கூடாது.

கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது. இதனால் குழந்தையை பாதிக்கும், குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இருக்கும் பெண்களும் இதை சாப்பிட கூடாது. இது தொடர்பாக டாக்டரிடம் உரிய ஆலோசனை பெறவும்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி? Empty Re: பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி?

Post by ramesh.vait Thu 13 Aug 2009 - 16:32

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum