ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

5 posters

Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by சிவா Wed 10 Nov 2010 - 4:33

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்; உடலில் பாய்ந்த குண்டுகள் ஆபரேசன் மூலம் அகற்றம்!

கொடூர கொலைகாரன் மோகனை விசாரணைக்காக போலீசார் பலத்த காவலுடன் அழைத்து சென்ற போது அவனது இரு புறமும் சப்-இன்ஸ் பெக்டர் முத்துமலை, ஜோதி ஆகிய 2 பேரும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து இருந்தனர். அதிகாலை 5.30 மணி அளவில் போத்தனூர், செட்டி பாளையம் விசாரணையில் வேன் சென்று கொண்டிருந்தது. சாலையில் உள்ள குழியில் இறங்கி வேன் குலுங்கிய சமயத்தில் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை வெடுக்கென பறித்துக் கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தான்.

தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, ஜோதி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.

முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.

இதை சாதகமாக்கி மோகன் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடினான். முன்னால் சென்ற வேனில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உடனடியாக கைத்துப்பாக்கியை எடுத்து கொலையாளி மோகன்ராஜை சரண் அடையுமாறு எச்சரித்தனர். அவன் மறுத்து மீண்டும் சுட முயன்றான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அண்ணாதுரை அதிரடியாக செயல்பட்டு மோகன்ராஜை சுட்டார். இதில் அவனது தலை, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து செத்தான்.

மோகன் சுட்டதில் காயம் அடைந்த முத்துமாலை, ஜோதி ஆகிய 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மாலையின் இடுப்பில் பாய்ந்த தோட்டாவை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இது குறித்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி கூறியதாவது:-

கொலையாளி மோகன் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்து மாலை, ஜோதி ஆகியோர் குண்டு காயத்துடன் இன்று காலை 6.15 மணிக்கு எங்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தோம். சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி கையில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். 3 மணி நேரம் கழித்த பிறகு தான் அவரது நிலைமை தெளிவுபடுத்த முடியும். ஆனாலும் ஆபத்தில்லா வகையில் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமி கூறினார்.

தினமலர்!


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by சிவா Wed 10 Nov 2010 - 4:39

மாலைமுரசு!
குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் B0bb824f-f90d-422d-b43f-093c8404521f_S_secvpf

முத்து மாலைக்கு இடுப்பில் குண்டு பாய்ந்தது. மேலும் தோள் பட்டையிலும் குண்டு காயம் ஏற்பட்டது. ஜோதிக்கு தோள்பட்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. முத்து மாலை அதே இடத்தில் மயங்கி சரிந்தார்.



தினமலர் காணொளி செய்தியில் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் ஒருவருக்கு கையில் குண்டு பாய்ந்துள்ளது, மற்றொருவருக்கு வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்!


கொலையாளியைக் கொன்ற மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்! இன்னும் ஏன் இந்த நாடகம் காவல்துறைக்கு!


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by சிவா Wed 10 Nov 2010 - 16:32

கவலைக்கிடமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிழைத்துவிட்டாரா இல்லையா? ஒரு தகவலும் கிடைக்கவில்லையே? குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் 502589


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by ராஜா Wed 10 Nov 2010 - 16:37

அப்படியே நாடகம் என்று வைத்துகொன்டாலும் வயிற்று பகுதியில் சுட்டுகொள்ள மாட்டார்கள் ,


இன்ஸ்பெக்டர் முத்துமாலை நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம் குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by சிவா Wed 10 Nov 2010 - 16:40

ராஜா wrote:அப்படியே நாடகம் என்று வைத்துகொன்டாலும் வயிற்று பகுதியில் சுட்டுகொள்ள மாட்டார்கள் ,


இன்ஸ்பெக்டர் முத்துமாலை நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம் குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் 678642

யாருமே இங்கு சுடப்படவில்லை என்பதுதான் உண்மை!


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by ராஜா Wed 10 Nov 2010 - 16:43

சிவா wrote:
ராஜா wrote:அப்படியே நாடகம் என்று வைத்துகொன்டாலும் வயிற்று பகுதியில் சுட்டுகொள்ள மாட்டார்கள் , இன்ஸ்பெக்டர் முத்துமாலை நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம் குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் 678642
யாருமே இங்கு சுடப்படவில்லை என்பதுதான் உண்மை!
குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் 678642 அப்படி இருந்தாலும் நல்லது தான் , இது போன்ற சமூக விரோதிகளுக்கு இந்த என்கவுண்டர் ஒரு பாடமாக இருக்க வேண்டும் ,


இது போல ஓரிரண்டு அரசியல்வாதிகளையும் போட்டுத்தள்ள வேண்டும் , அப்போ தான் அவர்களுக்கும் பயம் வரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by சிவா Wed 10 Nov 2010 - 16:46

ராஜா wrote:

இது போல ஓரிரண்டு அரசியல்வாதிகளையும் போட்டுத்தள்ள வேண்டும் , அப்போ தான் அவர்களுக்கும் பயம் வரும்.

காவல்துறையின் அதிகாரம் முதலமைச்சரின் கீழ் உள்ளது! அரசியல்வாதிகளும் முதலமைச்சரின் கீழ் உள்ளனர்! அதனால்தான் இருவருமே என்றும் இணைந்தே உள்ளனர்!


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by sshanthi Wed 10 Nov 2010 - 16:52

kunamadaiya valthukal valga police valarga tamilnadu
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by உதயசுதா Wed 10 Nov 2010 - 17:44

அவர சுட்டு இருந்தாலும்,சுடமால் இருந்தாலும் அவர் நல்லா இருக்கட்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்.


குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Uகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Dகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Aகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Yகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Aகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Sகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Uகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Dகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Hகுண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by தாமு Wed 10 Nov 2010 - 17:48

உதயசுதா wrote:அவர சுட்டு இருந்தாலும்,சுடமால் இருந்தாலும் அவர் நல்லா இருக்கட்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்.

சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம் Empty Re: குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum