Latest topics
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
+5
mmani15646
புவனா
அன்பு தளபதி
சிவா
kungumapottu gounder
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
[b என் கவுண்டர் என்ற பெயரில் பணத்துக்காக செய்யப்படும் கொலைகள் பற்றி ..... [You must be registered and logged in to see this image.] உங்கள் கருத்துக்கள் என்ன ![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய செயல்! ஆனால் அவ்வாறு கொலை செய்யப்பட்டவர் சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தார் என்பதும் ஆராயப்பட வேண்டியது முக்கியம்!
சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பும் ஒரு சிலரை இதுபோன்று கொலை செய்வதை வரவேற்கிறேன்! ஆனால் இந்த லிஸ்டில் அரசியல்வாதிகளையும் இணைக்கலாமா?
சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பும் ஒரு சிலரை இதுபோன்று கொலை செய்வதை வரவேற்கிறேன்! ஆனால் இந்த லிஸ்டில் அரசியல்வாதிகளையும் இணைக்கலாமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
என்கவுண்டர்ல என்ன நாட்டுக்கு உழைத்த நல்லவர்களா கொன்னாங்க ரவுடி கொலைகாரன் இவங்கலத்தனே ஆனாலும் ஒரு ஆதங்கம் கவுண்டரே உங்க பேரலையும் கவுண்டர் இருக்கே சரி ஆதங்கம் என்னனா தமிழகத்தை வளச்சி போடுற முன்னேற விடாம தடுக்குற அரசியல்வாதிகளை போட்ட நல்லா இருக்கும்
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
[b]சரியா சொன்னீங்க .ஒரே நைட்ல பொறுக்கி எடுத்தா 10 பேர் நம்ம ஊர்ல அரசியல் வியாபாரிகள் மாட்டுவாணுக அவனுகளை போட்டுத்தள்ள ஆரம்பிச்சா அடுத்த பத்தாவது நிமிஷம் பிளாஷ் நியுஸ் வரும் அப்புறம் பாருங்க ...கதை எப்படி போகும்முனு .
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
kungumapottu gounder wrote:[b]சரியா சொன்னீங்க .ஒரே நைட்ல பொறுக்கி எடுத்தா 10 பேர் நம்ம ஊர்ல அரசியல் வியாபாரிகள் மாட்டுவாணுக அவனுகளை போட்டுத்தள்ள ஆரம்பிச்சா அடுத்த பத்தாவது நிமிஷம் பிளாஷ் நியுஸ் வரும் அப்புறம் பாருங்க ...கதை எப்படி போகும்முனு .![]()
![]()
![]()
![]()
மொதல்லா பிளாஷ் நியூஸ் போடற குடுமபத்தை தூக்கனும்ன்கறேன்
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பணத்துக்காக செய்யப்படும் என்கவுண்டர்கள், காவல்துறையினரின் மதிப்பை மக்களிடையே குறைத்துவிடும்!
சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், மக்களின் நன்மை கருதி இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டால் அவர்கள் மீது மக்களுக்கு பயமும், மதிப்பும் உருவாகும்! காவல் துறையை கேலி செய்யும் பத்திரிக்கைகள் வாயை மூடிக் கொள்ளும்! அவர்களைக் கேலி செய்து சினிமா தயாரிப்பவர்கள் நிறுத்திக் கொள்வர்கள்!
விரைவில் தமிழக காவல் துறையும், அனைவரும் பாராட்டும் வகையில் உலகதரம் பெறும் என்று நம்புகிறேன்!
சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், மக்களின் நன்மை கருதி இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டால் அவர்கள் மீது மக்களுக்கு பயமும், மதிப்பும் உருவாகும்! காவல் துறையை கேலி செய்யும் பத்திரிக்கைகள் வாயை மூடிக் கொள்ளும்! அவர்களைக் கேலி செய்து சினிமா தயாரிப்பவர்கள் நிறுத்திக் கொள்வர்கள்!
விரைவில் தமிழக காவல் துறையும், அனைவரும் பாராட்டும் வகையில் உலகதரம் பெறும் என்று நம்புகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
[b]காவல் துறையின் கைகட்டுக்கள் இப்போதுதான் அவிழ்க்க ஆரம்பம் ஆகியுள்ளது .
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
காவல்துறையின் அதிகாரங்களில் எந்த அரசியல்வாதியும் தலையிட அனுமதிக்கக் கூடாது! அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ அடியாட்களாக இருந்தது போதும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
காவல்துறையின் அதிகாரங்களில் எந்த அரசியல்வாதியும் தலையிட அனுமதிக்கக் கூடாது! அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ அடியாட்களாக இருந்தது போதும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
இது வரையில் நடந்த என்கவுன்டர்களில் இறந்தவர்கள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த ரவடிகளே. இப்போது நடந்த என்கவுன்டரை ஆதரிக்கிறேன். மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட அந்த இளம் பிஞ்சுகளை நினைத்தால் என்கவுன்டர் அல்ல சிறிது சிறிதாக வெட்டிக்கொன்றிருக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் எவருக்கும் இதுபோல் ஒரு ஈனச்செயலைச்செய்ய துணிவிருக்காது.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ?
» உங்கள் கருத்து என்ன..?
» உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு )
» உங்கள் கருத்து என்ன..?
» உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|