ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரைந்துபோன காலங்கள்

+3
kungumapottu gounder
சிவா
வினுப்ரியா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கரைந்துபோன காலங்கள் Empty கரைந்துபோன காலங்கள்

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:29 pm

கரைந்துபோன காலங்கள்

விலை மதிப்பற்ற வைரங்களை -என்
வாழ்க்கைத் தடங்களெங்கும் -இறைவன்
வீசிச் சென்றிருந்தான் -நான்
வாரிஎடுக்கத் தெரியாமல்
வந்து விட்டு திரும்பிப் பார்க்கிறேன்!

தீட்டப்பட்ட பொன்னோவியங்களாய் நினைவுகள்
தீர்ந்துவிட்ட மணித்துளிகளாய் கனவுகள்
திருடிக்கொண்டு போனது எதுவோ?
திரும்பி வருமோ அதுவே?

பொக்கிஷங்களாய் பூத்திருந்த வயசும்
புதையல்களைப்போல
புதைந்துப் போன மனசும்
புதிதாய் மீண்டும் பூக்காதோ?

அழியாத இளமை
கழியாத இன்பமாய் -என்றும்
பொழிகின்ற அட்சயப்பாத்திரமாய்
வழிந்திருக்காதோ காலமெல்லாம்!?

நதியின் ஓட்டத்தில் ஓடாமல்
நிலையாய் நீந்தும் மீன்களைப்போல
காலத்தின் வெள்ளத்தில் துளித்துளியாய்
கலந்திருக்கும் பொன்துளிகளை
பொறிக்கவேண்டும் என் நிகழ்கால வாழ்க்கையில்..
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by சிவா Tue Nov 09, 2010 8:39 pm

புதைந்த காலங்களை புறக்கணித்து விடு தோழி, நிகழ்காலமே நிலையான மகிழ்ச்சி, எதிர்கால மகிழ்ச்சிக்கு இன்றே திட்டமிடு!

இளமைக் காலங்கள் வாழ்வில் மின்னலென மறைந்து போகும், உண்மையான அன்பு மட்டுமே ஆயுள் முழுதும் உடன் இருக்கும்!


கரைந்துபோன காலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by kungumapottu gounder Tue Nov 09, 2010 8:45 pm

[b]பள்ளி ,கல்லூரி நினைவுகளா தோழி நடனம் நடனம் நடனம் நடனம்
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:46 pm

சிவா wrote:புதைந்த காலங்களை புறக்கணித்து விடு தோழி, நிகழ்காலமே நிலையான மகிழ்ச்சி, எதிர்கால மகிழ்ச்சிக்கு இன்றே திட்டமிடு!

இளமைக் காலங்கள் வாழ்வில் மின்னலென மறைந்து போகும், உண்மையான அன்பு மட்டுமே ஆயுள் முழுதும் உடன் இருக்கும்!

கரைந்துபோன காலங்கள் 359383 கரைந்துபோன காலங்கள் 359383 கரைந்துபோன காலங்கள் 359383 கரைந்துபோன காலங்கள் 359383


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கரைந்துபோன காலங்கள் Friendshipcomment54கரைந்துபோன காலங்கள் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:53 pm

சிவா wrote:புதைந்த காலங்களை புறக்கணித்து விடு தோழி, நிகழ்காலமே நிலையான மகிழ்ச்சி, எதிர்கால மகிழ்ச்சிக்கு இன்றே திட்டமிடு!

இளமைக் காலங்கள் வாழ்வில் மின்னலென மறைந்து போகும், உண்மையான அன்பு மட்டுமே ஆயுள் முழுதும் உடன் இருக்கும்!

உங்களின் மறுமொழியே கவிதை போலிருக்கு சிவா .நன்றி சிவா நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:59 pm

kungumapottu gounder wrote:[b]பள்ளி ,கல்லூரி நினைவுகளா தோழி நடனம் நடனம் நடனம் நடனம்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by புவனா Tue Nov 09, 2010 9:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by kungumapottu gounder Tue Nov 09, 2010 9:28 pm

[b]அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிர மாற்றங்கள்.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:32 pm

புவனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:35 pm

kungumapottu gounder wrote:[b]அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிர மாற்றங்கள்.

அதற்காக இப்படி நிமிடத்திற்கொரு படம் மாற்றக்கூடாது க்வுண்டரே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கரைந்துபோன காலங்கள் Empty Re: கரைந்துபோன காலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum