Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டாலின் மகள் தி.மலையில் கிரிவலம்
Page 1 of 1
ஸ்டாலின் மகள் தி.மலையில் கிரிவலம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், துணை முதல்வர் ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் கிரிவலம் வந்து அருணாசலேசுவரரை வழிபட்டனர்.திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கடந்த 9ம் தேதி முற்பகல் 11 மணியளவில், துணை முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் அருணாசலேசுவரர் மற்றும் அபிதகுஜாம்பாள் சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோவில்சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. உடன், அவர்களது நண்பர்கள் வழிபட்டனர். கடந்த 8ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நடந்தே கிரிவலம் சென்றனர். ஸ்டாலின் குடும்பத்தார், கோவிலுக்கு வழிபட வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு ஏற்பாடுகளுடன் கோவிலுக்கு வந்த வி.வி.ஐ.பி., குடும்பத்தார் யார் என்று தெரியாமல் கோவிலில் இருந்த பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன் திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஸ்டாலின் மனைவி துர்கா, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
![ஸ்டாலின் மகள் தி.மலையில் கிரிவலம் Tblgeneralnews_4650515318](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_4650515318.jpg)
Dinamalar
கோவில்சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. உடன், அவர்களது நண்பர்கள் வழிபட்டனர். கடந்த 8ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நடந்தே கிரிவலம் சென்றனர். ஸ்டாலின் குடும்பத்தார், கோவிலுக்கு வழிபட வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு ஏற்பாடுகளுடன் கோவிலுக்கு வந்த வி.வி.ஐ.பி., குடும்பத்தார் யார் என்று தெரியாமல் கோவிலில் இருந்த பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன் திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஸ்டாலின் மனைவி துர்கா, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
![ஸ்டாலின் மகள் தி.மலையில் கிரிவலம் Tblgeneralnews_4650515318](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_4650515318.jpg)
Dinamalar
Ramya25- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» கிரிவலம்.
» பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ கிரிவலம்
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» கிரிவலம்.
» பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ கிரிவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|