ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாரம்

+8
sullan
Jotheshree
ரிபாஸ்
புவனா
கார்த்திக்
ராஜா
சிவா
potriraja
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாரம் Empty தாரம்

Post by potriraja Tue Nov 09, 2010 3:42 pm

தாரம்
என்றும் என்
வாழ்வாதாரம்!

நான்
வாழப்போகும்
வாழ்க்கையின்
அஸ்திவாரம்!

கொஞ்சம்
காரமாக இருந்தாலும்,
அவளின்றி
எனக்கேது
ஆகர்ரம்!

அவள்
அன்பின்முன்
செல்லாது
என்
அதிகாரம்!

அவள்
அரவணைப்புக்குமுன்
வெல்லாது
என்
அகங்காரம்!

அவளுடன்
இருக்கும்போது
தேவைப்படாது
கடிகாரம்!

அவளின்
முத்தம் இருக்கையில்
எதற்கு
பலகாரம்!

முத்தத்தை
மொத்தமாக
வழங்கும்போது
உடம்பில் பாயுமே
மின்சாரம்!

விஷ்ணுவின்
அவதாரம் தெரியாது
எனக்கு!
அவள்
கண்களில் கண்டேன்
மச்சாவதாரம்!

என்னை
அங்கீகரிக்க
ஐ.ஸ்.ஒ தேவையில்லை,
போதும்
என்னவளின்
அங்கீகாரம்!

என்
உயிரின் சாரத்தில்
'சம'மாக
இருப்பதால்தான்
சம்சாரம் போலும்!

தாரம்
என்றும் என்
ஆதாரம்!
potriraja
potriraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 08/11/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by சிவா Tue Nov 09, 2010 3:46 pm

தாரத்தின் சிறப்புக்களை அழகுக் கவிதையாக வழங்கியுள்ளீர்கள்! - ஆனால்

தாரமென்றாலே
ஆண்களுக்கு - ஏனோ
மரணபயம்!


தாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by ராஜா Tue Nov 09, 2010 3:52 pm

தாரம் 678642 அருமை போற்றிராஜா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by கார்த்திக் Tue Nov 09, 2010 3:54 pm

அருமை வரிகள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by புவனா Tue Nov 09, 2010 4:01 pm

அருமை வரிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by ரிபாஸ் Tue Nov 09, 2010 4:03 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாரம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by Jotheshree Tue Nov 09, 2010 4:11 pm

தாரம் கவிதை தலைப்பே அழகு
உங்கள் வரிகள் உண்மையான அழகு
மொத்தத்தில் உங்கள் கவிதையே அழகு


Be Happy always

தாரம் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by sullan Tue Nov 09, 2010 4:50 pm

தரமான கவிதை மகிழ்ச்சி


தாரம் Signaturej
sullan
sullan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by அப்புகுட்டி Tue Nov 09, 2010 4:59 pm

மிகவும் அருமையாக அமைந்துள்ளது தாரத்தின் சிறப்புகள் நன்றி


தாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:01 pm

potriraja wrote:தாரம்
என்றும் என்
வாழ்வாதாரம்!

நான்
வாழப்போகும்
வாழ்க்கையின்
அஸ்திவாரம்!

கொஞ்சம்
காரமாக இருந்தாலும்,
அவளின்றி
எனக்கேது
ஆகர்ரம்!

அவள்
அன்பின்முன்
செல்லாது
என்
அதிகாரம்!

அவள்
அரவணைப்புக்குமுன்
வெல்லாது
என்
அகங்காரம்!

அவளுடன்
இருக்கும்போது
தேவைப்படாது
கடிகாரம்!

அவளின்
முத்தம் இருக்கையில்
எதற்கு
பலகாரம்!

முத்தத்தை
மொத்தமாக
வழங்கும்போது
உடம்பில் பாயுமே
மின்சாரம்!

விஷ்ணுவின்
அவதாரம் தெரியாது
எனக்கு!
அவள்
கண்களில் கண்டேன்
மச்சாவதாரம்!

என்னை
அங்கீகரிக்க
ஐ.ஸ்.ஒ தேவையில்லை,
போதும்
என்னவளின்
அங்கீகாரம்!

என்
உயிரின் சாரத்தில்
'சம'மாக
இருப்பதால்தான்
சம்சாரம் போலும்!

தாரம்
என்றும் என்
ஆதாரம்!


நல்ல கவிதை நண்பரே...
தாரம் 678642 தாரம் 678642 தாரம் 678642
தாரம் என்றும் என் ஆதாரம்! தாரம் 677196 தாரம் 677196 தாரம் 677196 தாரம் 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாரம் Friendshipcomment54தாரம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தாரம் Empty Re: தாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum