ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

+6
Aathira
அப்புகுட்டி
தாமு
ராஜா
சிவா
semparuthi
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by semparuthi Tue Nov 09, 2010 11:27 am

முன்னேறத்துடிக்கும் சமூகத்தின் எழுச்சிக் குரலான செம்பருத்தி ஈகரை தமிழ் களஞ்சித்தில் தமிழ் உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.

உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் எழுச்சிக்குரலாக உருவாக்கப்பட்ட செம்பருத்தி மாத இதழானது சிறுபான்மை மக்களின் உரிமைக்காக் குரல்கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. பல இன்னல்கள் வந்தபோதும் மக்களுக்கு இவ்விதழ் மூலம் தனது பணியை இடைவிடாது வழங்கி 12 வருடங்கள் கடந்துவிட்டன. மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. இதற்குக் காரணம் தமிழ் மக்களின் வற்றாத ஆதரவு தான். தற்போது செம்பருத்தி தனது பணியினை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது. இந்த இணையப்பணியில் அன்றாடச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் குறிப்பாக சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகள் இவ் இணையத்தளம் வெளிக்கொணரும். இவ் இணையத்தள முகவரியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்து எங்கள் இணையத்தள பணிக்கு ஆதரவும், ஊக்கமும் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.[You must be registered and logged in to see this link.]

நன்றி…

செம்பருத்தி இணையத்தள ஆசிரியர் குழாம்.
semparuthi
semparuthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 09/11/2010

http://www.semparuthi.com

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by சிவா Tue Nov 09, 2010 11:55 am

அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்!

நான் விரும்பிப் படிக்கும் இணைய இதழ் செம்பருத்தி, ஈகரை தமிழ் களஞ்சியத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி! உங்களின் இணையம் செழித்தோங்க எங்களின் ஆதரவு என்றும் உண்டு!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by ராஜா Tue Nov 09, 2010 1:49 pm

செம்பருத்தி இணையதள நிர்வாகத்தினருக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by தாமு Tue Nov 09, 2010 4:09 pm

செம்பருத்தி இணையதள நிர்வாகத்தினருக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by அப்புகுட்டி Tue Nov 09, 2010 5:43 pm

செம்பருத்தி இணையதள நிர்வாகத்தினருக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]

உங்களின் இணையம் செழித்தோங்க எங்களின் ஆதரவு என்றும் உண்டு! மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by Aathira Thu Nov 25, 2010 7:32 pm

செம்பருத்தி இணையதள நிர்வாக இயக்குநரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி, [You must be registered and logged in to see this image.]

உங்களின் இணையம் செழித்தோங்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by kirikasan Thu Nov 25, 2010 8:31 pm

வாருங்கள்! செம்பருத்திஇணையத்தள நிர்வாகத்தினரே!
தங்களை வரவேற்கும் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by கலைவேந்தன் Thu Nov 25, 2010 9:26 pm

செம்பருத்தி இணையதள நிர்வாக இயக்குநரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி,

உங்களின் இணையம் செழித்தோங்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by thanes_m Fri Nov 26, 2010 8:20 am

வருக... வருக...
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by சிவா Fri Nov 26, 2010 8:41 am

thanes_m wrote:வருக... வருக...

உங்களைப் பற்றிக் கூறவில்லையே பாஸ்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்! Empty Re: அனைவருக்கும் செம்பருத்தியின் இனிய வணக்கங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum