ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது

2 posters

Go down

அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது Empty அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது

Post by சிவா Tue Nov 09, 2010 12:46 am

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது. ஷேவாக் (173 ரன்), டிராவிட் (104 ரன்), சதம் அடித்தனர். வெட்டோரி 4 விக்கெட்டும், ஜித்தன் பட்டேல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

நிசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 459 ரன் குவித்தது. ரைடர் (103 ரன்), வில்லியம்சன் (131 ரன்) சதம் அடித்தனர். ஒஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.
28 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா வேகப்பந்து வீரர் மார்ட்டின் பந்தில் நிலை குலைந்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 82 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. லட்சுமண் 34 ரன்னிலும், ஹர்பஜன்சிங் 12 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மார்ட்டின் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. லட்சுமணும், ஹர்பஜனும் விளையாடினார்கள். தோல்வியை தவிர்க்கும் விதமாக இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். 47.5 ஓவரில் இந்திய அணி 100-வது ரன்னை தொட்டது.

லட்சுமண் 154 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 4 பவுண்டரி அடங்கும். 115-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 47-வது அரை சதம் ஆகும்.
லட்சுமணை தொடர்ந்து ஹர்பஜன்சிங் 50 ரன்னை தொட்டார். 78 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் அரை சதத்தை தொட்டார். அவரது 8-வது அரை சதம் (88-வது டெஸ்ட்) ஆகும்.

லட்சுமண், ஹர்பஜன்சிங் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்தின் கனவு தகர்ந்தது. மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து இருந்தது. லட்சுமண் 65 ரன்னுடனும், ஹர்பஜன்சிங் 60 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடை வேளைக்கு பிறகு லட்சுமணும், ஹர்பஜன் சிங்கும் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் அபாரமாக விளையாடி நியூசிலாந்து பவுலர்களை திணறடித்தனர்.

90-வது ஓவரை மார்ட்டின் வீசினார். அந்த ஓவரில் லட்சுமண் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 91 ரன் எடுத்தார். அடுத்து வந்த ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த ஒஜா நிதானமாக விளையாடி வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் சதம் அடித்தார். சதம் அடித்த சிறிது நேரத்தில் அவுட் ஆனார். (115). அவரை தொடர்ந்து ஸ்ரீசாந்தும் 4 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்திய அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னில் சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்சை சேர்த்து மொத்தம் கூடுதலாக 291 ரன் எடுத்துள்ளது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து. தொடக்க வீரர்களாக மேக்குல்லமும், மெக்ளின் டோஷ் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஜாகீர்கார் வீசிய பந்தில் மெக்ளின் டோஷ் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வாட்லிங் நிதானமாக விளையாடி வந்தார். இதனால் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்க்கு 22 ரன் இருந்தபோது மேட்ச்சை டிராவில் முடித்துக்கொண்டனர். 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12- ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.


அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது Empty Re: அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது

Post by அப்புகுட்டி Tue Nov 09, 2010 2:01 am

இந்திய அணிக்கு என்னுடய வாழ்த்துக்கள் அத்தோடு
ஷேவாக் (173 ரன்), டிராவிட் (104 ரன்), இருவருக்கும் தனி வாழ்த்து.


அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா- நியூஸி 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது
» இந்தியா-ஆஸி.,கிரிக்கெட்: முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது
» இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது
» தென்னாப்பிரிக்கா - மெக்சிகோ மோதல்: டிராவில் முடிந்தது முதல் ஆட்டம்
» போட்டியும் டிராவில் முடிந்தது- பிரான்ஸ், உருகுவே உஷார் ஆட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum