ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ...........

2 posters

Go down

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ........... Empty பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ...........

Post by krishnaamma Mon Nov 08, 2010 11:40 am

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது பி.பி.சி.,

லண்டன் : "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர்கள் ஆயுத பயிற்சி பெறுகின்றனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது' என, பி.பி.சி., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பி.பி.சி., (பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) நிறுவனத்தின் உருது சேவைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி விவரம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொஞ்ச காலம் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்திருந்தன. தற்போது பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரிக்க துவங்கி விட்டன.

இங்குள்ள பயங்கரவாத முகாம்களில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர்கள் பயங்கரவாத பயிற்சி பெறுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் பயிற்சி பெறும் இளைஞர்களில் 20 சதவீதம் பேர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 10 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர். இந்த தகவல்கள் முகாமில் பயிற்சி பெறும் இந்தியவை சேர்ந்த மாணவன் ஒருவனிடம் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

"பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இல்லை' என, பாகிஸ்தான் அரசு அடிக்கடி கூறி வந்தாலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் -இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்றவை அடிக்கடி இப்பகுதியில் கூட்டங்களை நடத்துகின்றன.

அப்போது, ஜம்மு-காஷ்மீரை விடுவிக்க இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்த வாருங்கள் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றன. இவ்வாறு பி.பி.சி., நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், இதை ஆதாரமற்ற தகவல் என, பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீர் மக்களின் இயக்கத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ........... Empty Re: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ...........

Post by அன்பு தளபதி Mon Nov 08, 2010 2:27 pm

ஒபாமா ஒன்னும் சொல்லலையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ........... Empty Re: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ...........

Post by krishnaamma Mon Nov 08, 2010 10:12 pm

ம்ம்.. எனக்கு கூட அதில் வருத்தம் தான். சோகம் ஒருவேள பாகிஸ்தான பார்த்து அவர்கள் பயப்படுகிறார்களோ ? பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ........... Empty Re: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி : உண்மையை போட்டு உடைக்கிறது ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum