Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
3 posters
Page 1 of 1
குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ என்பவர் இனங் காணப்பட்டுள்ளார்.இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில் குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார்.
மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
///இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை///
இவரது குழந்தைகள் படிப்பதை விரும்பவில்லையா? அல்லது அனைத்துக் குழந்தைகளுமே படிப்பதை விரும்பவில்லையா?
வடிவேலு படத்தில், சீப்பை எடுத்து வந்துவிட்டேன், திருமணம் நின்றுவிடும் என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது இவரது செயலால்!
இதுபோன்றவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்!
இவரது குழந்தைகள் படிப்பதை விரும்பவில்லையா? அல்லது அனைத்துக் குழந்தைகளுமே படிப்பதை விரும்பவில்லையா?
வடிவேலு படத்தில், சீப்பை எடுத்து வந்துவிட்டேன், திருமணம் நின்றுவிடும் என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது இவரது செயலால்!
இதுபோன்றவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும், ![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும்,
பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
சிவா wrote:பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும்,
ஆஹா ...... ஆரம்பிச்சுட்டாருய்யா ........ இவர் கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் இது தான், சாயங்காலம் ஆறு மணிக்கு ஆச்சுன்னா ஆரம்பிச்சுடுவாறு , எஸ்கேப்
![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
ராஜா wrote:சிவா wrote:பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும்,
ஆஹா ...... ஆரம்பிச்சுட்டாருய்யா ........ இவர் கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் இது தான், சாயங்காலம் ஆறு மணிக்கு ஆச்சுன்னா ஆரம்பிச்சுடுவாறு , எஸ்கேப்
என்ன பாஸ் இப்படி பேசுறீங்க! நமக்கு இதெல்லாம் சகஷம்தானே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
» விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..?
» ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை
» டெல்லி விமானத்தில் ஏற முயன்ற போதை நபர் கைது
» கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வங்கதேசத்தினர் மூவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|