Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும்?
சிவகங்கை: தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் கடத்தல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த கோவை முஸ்கின்(11), ரித்திக்(8) மற்றும் சென்னை கீர்த்திவாசன் கடத்தல் சம்பவங்கள் போலீசாரையும், பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் கார், ஆட்டோக்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு பற்றி கவலை கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டு விட்டது. பெற்றோர் நம்பிக்கையுடன் இருக்கும் வகையில், மாணவர்களை எப்படி பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்கிறீர்கள், பாதுகாக்க என்ன செய்வீர்கள்? என கார், ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டோம்.
எம்.குட்டி (வேன் டிரைவர், சிவகங்கை) : மாணவர்களின் பாதுகாப்பிற்காக முதலுதவி பெட்டி உள்ளது. லைசென்சை புதுப்பித்து வருகிறேன். பாதுகாப்பு சாதனங்கள் வைத்துள்ளோம். பெற்றோர் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே வீட்டிற்கே சென்று மாணவர்களை அழைத்து வருவோம். சில பெற்றோர் வேன் நிற்கும் இடத்திற்கே மாணவர்களை அழைத்து வந்துவிடுவர். நான் செல்ல முடியாத நாட்களில் நாட்களில் நம்பிக்கையான மாற்று டிரைவரை அனுப்புவேன். அவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார். இருவரும் நற்பெயர் எடுக்கவேண்டும் என்ற நோக்கோடு நடந்து கொள்வோம்.
எம். சுந்தரலிங்கம் (ஆட்டோ டிரைவர், காரைக்குடி): ஐந்து ஆண்டுகளாக மாணவர்களை அழைத்து செல்கிறேன். மாற்றுத்திறனாளி மாணவர்களும் வருவதால், கவனமுடன் ஓட்டுகிறேன். இது வரை எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. பெற்றோர், என் மீது நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த நம்பிக்கைக்கு மாறாக செயல்பட மாட்டேன். மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி வாகனம் ஓட்டுகிறேன். மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பாதுகாப்பாக கொண்டு செல்கிறேன். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், நானே சென்று அழைத்து வருகிறேன்.
எம்.சரவணன் (வேன் டிரைவர், தேவகோட்டை): வீட்டு வாசலில் நின்று பெற்றோர்களே குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிவிடுகின்றனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் நம்பிக்கைக்கு சிறிதும் குறைவின்றி நடக்கிறோம். குழந்தைகளே வாகனங்களில் ஏறி அமர்கின்றனர். சிறு குழந்தைகளாக இருப்பின் பள்ளி வாசல் வரை சென்று அழைத்து வருவோம்.
ராமகிருஷ்ணன், (ஆட்டோ டிரைவர், மானாமதுரை): ஒன்பது ஆண்டாக பாதுகாப்புடன் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்கிறேன். இதனால், பெற்றோர் நம்பிக்கை வைத்துள்ளனர். நான் செல்ல முடியாத பட்சத்தில், எனது தம்பி செல்வார். அதை பெற்றோரிடம் முன்பே தெரிவித்து விடுவேன். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மெதுவாகவே ஓட்டுவேன்.
ஆர்.சிவக்குமார் ( ஆட்டோ டிரைவர், திருப்புத்தூர்) : பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து செல்கிறேன். ஒவ்வொரு "டிரிப்' க்கும் நான்கு பேர் மட்டுமே. குழந்தைகளை ஆட்டோ நிற்கும் இடத்திற்கே பெற்றோர் அழைத்து வருவர். நான் செல்லாவிட்டால், மாற்று ஏற்பாடு செய்து கொள்ள சொல்வேன்.
தினமலர்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» பாகிஸ்தானில் பள்ளிக்கு சென்ற 4 மாணவர்களை சுட்டு கொன்ற தலிபான்கள்
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» என்ன செய்ய வேண்டும் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|