ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

3 posters

Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by Guest Sat Nov 06, 2010 10:01 am

தீபாவளியை சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடலாம் என்ற ஏக்கத்துடன் புறப்பட்ட பயணிகளிடம் தனியார் பேருந்துகள் (ஆம்னி ப‌ஸ்) நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை இதுவரை காணாத மோசடியாய் இருக்கிறது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் இப்படி பயணிகளிடம் கொள்ளை அடிப்பதை ஆம்னி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், வழக்கம்போல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்தக் கட்டணக் கொள்ளை எந்த அளவை எட்டியுள்ளது என்று பார்த்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. மற்ற நாட்களி்ல வசூலிப்பதை விட இரண்டு மடங்கு முதல் நான்கைந்து மடங்கு வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசோ காவல்துறையினரோ இந்த பகல், இரவுக் கொள்ளையை கண்டுகொள்வதில்லை.

பண்டிகை, விடுமுறை என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுபவர்கள், இரயில், பேரு‌ந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு இந்த நிலை மேலும் மோசமாகிவிடும். இரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், சில நொடிகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சிறப்பு இரயில்கள் அறிமுகம் செய்தாலும் இதே நிலைதான்.

அரசு பேரு‌ந்துகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விடுவதால், தனியார் ஆம்னி பேரு‌ந்துகளையே நம்பும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயணச் சீட்டு முகவர்களும், தனியார் பேரு‌ந்து நிறுவனங்களும் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் முகவர்கள், அவற்றை இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வசூலிக்கின்றனர்.

ஆம்னி பேருந்துகளில் மிக மோசம். சென்னையிலிருந்து ஈரோடு, திருச்சி செல்லும் ஆம்னி பேரு‌ந்துகளில் டிக்கெட் விலையை இரண்டு மடஙகாக்கியுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பேரு‌ந்துகளில் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

''அனைத்து ஆம்னி பேரு‌ந்துகளிலும் 20 தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம், இதுபோன்று மறைமுக கொள்ளையில் இவர்கள் இறங்குகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை - மதுரை ஆம்னி ஏ.சி. பேரு‌ந்துகளில் ரூ. 450ம், சாதாரண ஆம்னி பேரு‌ந்துகளில் ரூ. 350ம் வசூலிக்கப்படும். ஆனால், நே‌ற்‌றிரவு சென்னை - மதுரை ஏ.சி. பேரு‌ந்‌தி‌ல் 800 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதையும் அவர்கள் கொடுத்துள்ளனர். சாதாரண பேரு‌ந்துக‌ளி‌ல் 500 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேரு‌ந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் காவ‌ல்துறை‌யின‌ர் முன்னிலையிலேயே பேரம் நடைபெறுகிறது'' எ‌ன சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பேரு‌ந்‌தி‌ல் பயணம் செய்த த‌மிழரசு என்ற பய‌ணி ஆதர‌ங்க‌த்துட‌ன் கூறு‌‌கிறா‌ர்.

ஆ‌ம்‌னி பேரு‌‌ந்துக‌ளி‌ல் ‌விமான‌த்‌தி‌ற்கு இணையாக க‌ட்டண‌‌ம் வசூ‌‌லி‌க்க‌ப்படு‌கிறது. இதனா‌ல் ஏழை, நடு‌த்தர ம‌க்க‌ள் அரசு பேரு‌ந்துகளை ந‌ம்‌பி செ‌ன்னை கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ந்தா‌ல் பேரு‌ந்து ‌கிடை‌க்காம‌ல் த‌வி‌த்து வரு‌‌கிறா‌ர்க‌ள். வெ‌ளியூ‌ர்களு‌க்கு அரசு பேரு‌ந்துக‌ள் ‌மிகவு‌ம் குறைவாக இய‌க்க‌ப்படுவதா‌ல் மு‌ண்டியடி‌ப்பவ‌ர்க‌ள் இட‌ம்‌பிடி‌த்து புற‌ப்ப‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் மனை‌வி, குழ‌ந்தைகளுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் இட‌ம் ‌கிடை‌க்கா‌ம‌ல் பல ம‌ணி நேர‌ம் த‌வி‌க்கு‌ம் ‌நிலை உருவா‌கியு‌ள்ளது.

இடஒது‌க்‌கீடு கோ‌ரி போராடி வரு‌ம் மக‌ளிரு‌க்கு வெ‌ளியூ‌ர் பேரு‌ந்துக‌‌ளி‌ல் இட‌ங்க‌ள் ‌கிடை‌க்காம‌ல் அவ‌ர்‌க‌ள் ப‌‌ரித‌‌வி‌க்‌கி‌ன்றன‌ர். கூடுதலாக பேரு‌ந்துகளை இய‌க்க த‌மிழக போ‌க்குவர‌த்‌துறை நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது பய‌ணிக‌ளி‌‌ன் கோ‌ரி‌க்கையாகு‌ம்.

‌வி‌டி‌ய ‌விடிய பேரு‌ந்து‌க்காக கா‌த்‌தி‌க்கு‌ம் இவ‌ர்க‌ள் இ‌ந்தா‌‌ண்டு ‌‌தீபாவ‌ளியை குடு‌ம்ப‌த்துட‌ன் சொ‌ந்த ஊ‌ரி‌ல் கொ‌ண்டாட முடியுமா? அ‌ல்லது கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்த‌ி‌ல் முடி‌ந்து ‌விடுமா? எ‌ன்பது பேரு‌ந்து வச‌திக‌ளை பொறு‌த்தே அமையு‌ம்!

எ‌ப்போதுடா ப‌ண்டிகை வரு‌ம் பண‌த்தை வா‌ரி சுரு‌ட்டல‌ா‌ம் எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் இரு‌‌க்கு‌ம் இ‌ப்படி‌‌ப்ப‌ட்ட ஆ‌ம்‌னி பேரு‌ந்து ‌நிறுவன‌‌ங்க‌ள் ‌மீது அரசு நடவடி‌க்கை எடு‌க்க தய‌ங்‌குவது ஏ‌ன்? ‌விமான க‌ட்டண‌த்தை போ‌‌ல் டி‌க்கெ‌ட்டுகளை ‌வி‌ற்பனை செ‌ய்யு‌ம் ஆ‌ம்‌னி பேரு‌ந்துக‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌ணி‌த்தா‌ல் ம‌‌ட்டுமே இத‌ற்கு ‌தீ‌ர்வு ‌கிடை‌க்கு‌ம்!
avatar
Guest
Guest


Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by அன்பு தளபதி Sat Nov 06, 2010 2:05 pm

அது பரவாயில்லை சார் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு முன் பதிவு செய்ய சென்ற பொது சென்னைக்கு இடம் இல்லை முன் பதிவு முடிந்ததாக கூறினார் சரி என்று திரும்பியபோது அங்கே அருகே நின்றவர் நான் எடுத்து தருகிறேன் சூப்பர் டீலக்ஸ் 500 என்றார் அந்த அலுவர்கள் முன்னிலையில் 180 பயணசீட்டு 500 அரசு நிர்வாகத்திலேயே கொள்ளை நடக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by உதயசுதா Sat Nov 06, 2010 2:51 pm

அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை


ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Yஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Sஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Hஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by ராஜா Sat Nov 06, 2010 2:52 pm

உதயசுதா wrote:அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூல நோ‌ய்‌க்கு மரு‌ந்து‌ண்டு
» அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ண்மை முக‌த்தை வெ‌ளி‌க்கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ்: ர‌ஷ்யா
» இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!
» செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு மு‌த்து‌க்குமா‌ர் பெயரை சூ‌ட்ட வே‌ண்டு‌ம்''- சீமான்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum