ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலின் பல்வேறு பாகங்கள்

+3
சிவா
ராஜா
மோகன்
7 posters

Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty உடலின் பல்வேறு பாகங்கள்

Post by மோகன் Fri Nov 05, 2010 1:09 pm

உடலின் பல்வேறு பாகங்கள்

இளஞ்சிவப்பு நிறமா அழகாய் இருப்பது வேறொன்றுமில்லை இரத்த சிகப்பணுக்கள்:
உடலின் பல்வேறு பாகங்கள் Personal1
தமணியில் செறிவான பிராணவாயுவை கொண்டு செல்லும் அவை சிரையில் திரும்பும் போது அசுத்தங்களை உள்ளடக்கி கீழ்கண்டவாறு மாறிவிடும்
உடலின் பல்வேறு பாகங்கள் Personal2
சிறு பாகற்காய் போல இருக்கும் இது மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் தகவல்களையும் கட்டளைகளையும் பறிமாற்றும் ஒரு நரம்பணு
உடலின் பல்வேறு பாகங்கள் Personal3
அழுக்கான நுரை போலக் காணும் இந்தப் படத்திலுள்ளது ஒரு ஆரோக்கியமான பல். கீழே பசுமை நிறத்தில் இருப்பது பல் எனாமல் உருவாக்கும் பகுதி
உடலின் பல்வேறு பாகங்கள் Personal4
மடித்து வைத்த ரொட்டித்துண்டு போல காட்சியளிப்பது சிறுகுடலின் ஒரு பகுதி. இங்கேதான் செரித்த உணவின் சத்துப்பொருள்கள் உறிஞ்சப்படும்
உடலின் பல்வேறு பாகங்கள் Personal5
முட்க்காடு போல இருக்கும் இது நாக்கின் சுவையுணரும் நரம்புகளின் தொகுதி
உடலின் பல்வேறு பாகங்கள் Personal6
இரைப்பையின் உட்பகுதியில் இந்தப்பகுதியில் தான் அமிலத் திரவங்களினால் இரைப்பை பாதிக்கப்படாமலிருக்க சளி போன்ற வழவழப்பான திரவம் சுரக்கிறது
உடலின் பல்வேறு பாகங்கள் Personal7
அடுக்கி வைத்த அழகான சீட்டுக்கட்டு போல இருக்கும் இந்தச் சிதறல்கள் உருவாக்கும் சிறுநீரக கற்கள் மிக ஆபத்தானவை
உடலின் பல்வேறு பாகங்கள் Personal8
தீக்குச்சி போன்ற இந்தப் பகுதி, மூளை மற்றும் தண்டுவடப் பகுதியை அதிர்ச்சியிலிருந்து காக்கும் நுன்மப் பொருளை உருவாக்குகின்றன
உடலின் பல்வேறு பாகங்கள் Personal9
அழகாய் ரோஜாப் பூவின் இதழ்களைத் தூவி வைத்த படுக்கை போலிருக்கும் இது பெருங்குடலின் உட்பகுதி
உடலின் பல்வேறு பாகங்கள் Personal10
நன்றி பிருந்தாவனம்பிளாக்


உடலின் பல்வேறு பாகங்கள் Mஉடலின் பல்வேறு பாகங்கள் Oஉடலின் பல்வேறு பாகங்கள் Hஉடலின் பல்வேறு பாகங்கள் Aஉடலின் பல்வேறு பாகங்கள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by ராஜா Sat Nov 06, 2010 2:59 pm

மிக அருமையாக இருக்கிறது மோகன் , பகிர்ந்தமைக்கு நன்றி உடலின் பல்வேறு பாகங்கள் 678642 உடலின் பல்வேறு பாகங்கள் 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by சிவா Sat Nov 06, 2010 3:07 pm

திருடி (3D) படங்கள் அருமை!


உடலின் பல்வேறு பாகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by உதயசுதா Sat Nov 06, 2010 3:18 pm

படங்களும் அதுக்கான விளக்கமும் அருமை மோகன்.
கடவுள் படைப்புல எத்தனை அற்புதம்.வெளிய தெரியாம எத்தனை பாகங்கள் !


உடலின் பல்வேறு பாகங்கள் Uஉடலின் பல்வேறு பாகங்கள் Dஉடலின் பல்வேறு பாகங்கள் Aஉடலின் பல்வேறு பாகங்கள் Yஉடலின் பல்வேறு பாகங்கள் Aஉடலின் பல்வேறு பாகங்கள் Sஉடலின் பல்வேறு பாகங்கள் Uஉடலின் பல்வேறு பாகங்கள் Dஉடலின் பல்வேறு பாகங்கள் Hஉடலின் பல்வேறு பாகங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by சாந்தன் Sat Nov 06, 2010 4:32 pm

அருமை அருமை ... உங்களுக்கு நன்றிகள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by அப்புகுட்டி Sat Nov 06, 2010 4:33 pm

மிக அருமையாக இருக்கிறது மோகன் சார் , பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி


உடலின் பல்வேறு பாகங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by Guest Sat Nov 06, 2010 11:42 pm

மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by கலைவேந்தன் Sat Nov 06, 2010 11:45 pm

மனிதனுக்கு வெளியே தான் அழகு என்றால் உள்ளேயும் இத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறதா... ? அருமை... பிரமாதம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடலின் பல்வேறு பாகங்கள் Empty Re: உடலின் பல்வேறு பாகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum