ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்

2 posters

Go down

 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Empty ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்

Post by அப்புகுட்டி Thu Nov 04, 2010 4:36 pm

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாயைச் சந்தித்துப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரபுமொழியில் எழுதப்பட்ட அந்தக் கருணை மனுவை இறந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக தூதுவரிடம் கையளித்தார்.குழந்தையின் தந்தை தாயிப் ஜிஸ்மான் கலப் அல் உதைபி,தாய் காயித் ஜிஸ்யான் அல் உதைபி ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கருணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுஇலங்கை முஸ்லிம்களின் சார்பாகவும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி ரிஸானா நபீக் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் சார்பாகவும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கருணை கோரும் இந்த மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரியத் சட்டம்,இஸ்லாமிய பாரம்பரியம்,பண்பாடு என்பவை குறித்தும் சவூதி அரேபிய நீதித்துறையும் காவல்துறையும் உள்நாட்டவர்,பிறநாட்டவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்துகின்றமை குறித்தும் நன்கறிந்துள்ளோம்.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலட்சக்கணக்கான இலங்கை வாழ் முஸ்லிம் குடும்பங்களின் சிறுவர்,சிறுமியரில் ஒருவராகவே தனது இளம் வயதில் தனது குடும்பத்தின் துன்ப,துயரங்களையும் எதிர்காலம் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு உறவுகளைப் பிரிந்து கடல் கடந்து ரிஸானா நபீக் உங்கள் இல்லம் தேடி வந்து சேர நிர்ப்பந்திக்கப்பட்டாள்.

அல்லாஹ்வால் முழு மனித சமுதாயத்திற்கும் அருளப்பட்ட திருக்குர்ஆனையும் மற்றும் காருண்ய தூதுவராக அனுப்பப்பட்ட முஹம்மது நபியையும் சுமந்த புனித தேசத்தில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடிவு தேடிவந்த ரிஸானாவின் நிலைமை குறித்தும் உங்கள் பாசமிகு குழந்தையின் இழப்புக் குறித்தும் நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். உங்களையும் எங்களையும் சகோதரத்துவத்தால் இறுகப் பிணைக்கின்ற அல்குர்ஆன் குறிப்பிடும் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையிலிருந்து பெருந்தன்மையோடு கருணை காட்டி பாத்திமா ரிஸானாவை மன்னிக்கின்ற உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை எதிர்பார்த்தவர்களாக தாங்கள் ரிஸானா மீது கருணைகாட்டி மன்னிப்பு வழங்குவீர்கள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இந்தப் பணிவான வேண்டுகோளை நாம் விடுக்கிறோம்.தங்களை விட்டுப் பிரிந்து சென்ற பச்சிளம் பாலகன் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவதுபோன்று இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தங்களுக்காகவும் தங்கள் வாரிசுகளுக்காகவும் மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.சூழ்நிலைகளின் கைதியாக தங்கள் வாழ்வின் துயரமான ஒரு நிகழ்வுடன் தொடர்புபட்டுவிட்ட ரிஸானா நபீக் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள்,சட்டரீதியான இழுபறிகள்,சிக்கல்கள், தங்களை அசௌகரியப்படுத்துகின்ற சம்பவங்கள் அனைத்திற்காகவும் ரிஸானா சார்பாகவும் அவரது குடும்பம் சார்பாகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகின்றோம்.

இதேவேளை, இக்கருணை மனுவைப் பெற்றுக்கொண்ட தூதுவர் குழந்தையின் பெற்றோரிடம் கையளிப்பதற்காக உடனடியாகவே இராஜதந்திர தபால்மூலமாக சவூதி அரேபிய அரசுக்கு அனுப்பிவைத்தார்.இது இவ்விதமிருக்க இவ்விடயம் தொடர்பாக தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் கருத்துத் தெரிக்கையில் கூறியதாவதுரிஸானாவின் வயதை இருபத்து மூன்றாக அதிகரித்து கடவுச்சீட்டுச் செய்தவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய சட்டநடவடிக்கையெடுத்து அந்தத் தீர்ப்பை உரிய காலத்தில் வழக்கை விசாரணை செய்து சவூதி அரேபிய நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாகியிருக்கமாட்டாது எனவும் பதினேழு வயதுச் சிறுமிக்கு அங்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.


 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Empty Re: ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்

Post by கலைவேந்தன் Thu Nov 04, 2010 6:48 pm

நல்லதே நடக்க இறையைப் பிரார்த்தித்துக் கொள்வோம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
»  ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்
» ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» மன்னிப்பு கோரி வீழ்க!
» இறந்த நாள் எது என்பது சந்தேகம் : ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum