ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான பனித்துளி

+5
கார்த்திக்
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
balakarthik
வினுப்ரியா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சூடான பனித்துளி Empty சூடான பனித்துளி

Post by வினுப்ரியா Wed Nov 03, 2010 6:47 pm

சூடான பனித்துளி!

சூடான பனித்துளி
உன் பார்வையில் கண்டேன்!
ஜில்லென்ற நெருப்பினை
உன்னருகில் உணர்ந்தேன்!

உன்னழகு
ஆபுத்திரன் கொடுத்த
அமுத சுரபியோ!
நான் அள்ளிப் பருகப் பருக
அதிகமாகிகொண்டே போகிறதே!?


உன் காலடித் தடம் கண்ட
என் வாசல்- புதுக்
கோலம் கொண்டதடி!


நீ வீசிச் சென்ற பார்வை-என்
வீதியில் வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வருகுதடி!


நீ பேசாத வார்த்தைகள்
என் வானத்தில்
தாரகைகளாக மின்னுதடி!


நீ சூடிய மல்லிகை
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த பின்பும்
என் கைகளில் வாசம் தருகுதடி!

நீ சூடாத மல்லிகை
உன் கழுத்தில் மாலையாக
என் கரங்களில் காத்திருக்குதடி!




வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by balakarthik Wed Nov 03, 2010 8:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சூடான பனித்துளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by வினுப்ரியா Wed Nov 03, 2010 9:28 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Nov 03, 2010 9:41 pm

சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196

அருமையான கவிதை....வாழ்த்துக்கள்....


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சூடான பனித்துளி Friendshipcomment54சூடான பனித்துளி 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by வினுப்ரியா Thu Nov 04, 2010 9:06 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196

அருமையான கவிதை....வாழ்த்துக்கள்....




நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by அன்பு தளபதி Thu Nov 04, 2010 9:13 pm

சூப்பர் ஆனால் இன்னும்நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by வினுப்ரியா Thu Nov 04, 2010 9:26 pm

maniajith007 wrote:சூப்பர் ஆனால் இன்னும்நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து

நன்றி மணி .உண்மையில் இந்த கவிதையில் இன்னும் நிறைய எழுதியிருந்தேன் .சிலவற்றை தணிக்கை செய்தே வெளியிட்டேன் .இன்னும் என்ன விதமாக எதிர்பார்கிறிர்கள் என்று கூறினால் நானும் என்னை வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by வினுப்ரியா Sat Dec 04, 2010 6:43 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196 சூடான பனித்துளி 677196

அருமையான கவிதை....வாழ்த்துக்கள்....

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by balakarthik Sat Dec 04, 2010 6:45 pm

மீண்டுமொருமுறை படித்து ரசித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சூடான பனித்துளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by கார்த்திக் Sat Dec 04, 2010 6:54 pm

அருமை வரிகள் டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சூடான பனித்துளி Empty Re: சூடான பனித்துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum