ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

+3
krishnaamma
Thanjaavooraan
Hasan1
7 posters

Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by Hasan1 Mon Nov 01, 2010 3:55 pm

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?



உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.






CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.




முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..




பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.




மேலும் விவரங்களுக்கு இங்க சுட்டுங்க

நன்றி : http://santhoshpakkangal.blogspot.com/


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 4:05 pm

வரவேற்கக்கூடிய விஷயம்...வாழ்த்துக்கள் நண்பரே... நன்றி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by krishnaamma Mon Nov 01, 2010 4:49 pm

கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு உதவறேன்! மெட்ராஸ் வரும்போது நீங்கள் கொடுத்து உள்ள form வழியே தொடர்பு கொள்கிறேன். link தந்தமைக்கு நன்றி நன்றி வாழ்க உமது தொண்டு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by சிவா Mon Nov 01, 2010 5:34 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஹசன்!


உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by Aathira Mon Nov 01, 2010 6:26 pm

நானும் நீங்கள் கொடுத்து உள்ள form வழியே தொடர்பு கொள்கிறேன். link தந்தமைக்கு நன்றி உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 678642 வாழ்க உமது தொண்டு !


உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Aஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Aஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Tஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Hஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Iஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Rஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Aஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:02 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஹசன்! உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 154550 உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 154550 உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Friendshipcomment54உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by கலைவேந்தன் Mon Nov 01, 2010 8:19 pm

கண்டிப்பாக சென்னையில் இருக்கும் நல்ல உள்ளஙக்ள் உதவுவாங்கப்பா... வாங்க ... வாங்க..! நன்றி ஹசன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? Empty Re: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum