ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_m10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10 
Dr.S.Soundarapandian
கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_m10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10 
heezulia
கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_m10கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது

Go down

கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Empty கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது

Post by சிவா Sun Oct 31, 2010 8:20 pm

நேற்றிரவு, கெந்திங் செம்பா சாலையின் 38வது கிலோ மீட்டரில், சாலையில் சறுக்கி, குப்புறக் கவிழ்ந்த ஒரு
பேருந்தை ஓட்டி வந்தவர் வாகனமோட்டும் லைசென்சைக் கொண்டிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அந்த கோர விபத்தில் எழுவர் உயிரிழந்தனர்; மேலும் 39பேர் காயமுற்றனர்.

அந்த ஓட்டுநர், வாகனமோட்டும் லைசென்சைப் பெற்றிருக்கவில்லை என்பதை சாலைப் போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் பொது ஒழுங்கு, போக்குவரத்துத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சே ஹூசென் ஒமார் தெரிவித்தார்.

தொடக்கத்தில், தாம் வாகனமோட்டும் லைசென்சை வைத்திருந்ததாக போலீசாரிடம் அந்த நபர் கூறிக் கொண்டார். ஆனால் ஜேபிஜே மேற்கொண்ட சோதனையில் அதனை அவர் கொண்டிருக்கவில்லை என்று தெரியவந்ததாக சே ஹூசென் மேலும் கூறினார்.

அந்த பேரூந்து ஓட்டுநருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேல் விசாரணைக்காக தடுத்தும் வைக்கப்பட்டுள்ளார்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41ன் கீழ், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி, மரணங்களை விளைவித்ததற்காக அவர் விசாரணை செய்யப்படுவார்.

அந்த வாகனமோட்டி, இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுவாரென கோம்பாக் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரஹிம் அப்துல்லா கூறினார்.

மேலும் அந்த கறுப்புப் பெட்டியை போலீசார் சோதனை செய்வதுடன், கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட பஸ் ஓட்டுநர் போக்குவரத்துக் குற்றம் ஏதும் புரிந்துள்ளாரா என்பதையும் விசாரிப்பர் என்று சே ஹூசேன் தெரிவித்தார்.

கெடா பாலிங்கின், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 14வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட 44 இளைஞர்களை ஏற்றிக் கொண்டு, அந்த பஸ், கடந்த வியாழன் இரவு 11 மணியளவில் கெடாவிலிருந்து புறப்பட்டு, மறு நாள் வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியளவில் கெந்திங் மலை சென்றடைந்தது.

நேற்றிரவு 7 மணியளவில், கெந்திங் மலையிலிருந்து புறப்பட்டு, ஹோம்ஸ்டே திட்டத்தில் பங்கேற்பதற்காக
கம்போங் மெலாயு சுபாங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த பேரூந்து விபத்துக்குள்ளானது.
அதில் எழுவர் உயிரிழந்தனர். 17 பேர் கடுமையாக காயமுற்றனர். இரண்டு பஸ் ஓட்டுநர்கள் உட்பட் 22 பேருக்கு சொற்ப காயங்கள் ஏற்பட்டன.

இதனிடையே சாலைப் பாதுகாப்புத் துறையும், மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகமும் புலனாய்வுகளை மேற்கொள்ளும் என அத்துறையின் தலைமை இயக்குநர் சூரெட் சிங் அறிவித்துள்ளார்.

புலனாய்வுகளின் முடிவுகள், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முற்றுப் பெறும். அதை தொடர்ந்து, நவம்பருக்குள் அந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும்.

இன்று யுஎஸ்ஜேயில், சாலைப்பாதுகாப்பு இயக்கத்தையும் கண்காட்சியையும் தொடக்கி வைத்த பின்னர், நிருபர்களிடம் சூரெட் சிங் பேசினார்.


கெந்திங்கில் விபத்துக்குள்ளான பேரூந்தின் ஓட்டுநருக்கு வாகனமோட்டும் லைசென்சு கிடையாது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி
» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
» விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம்
» மங்களூரில் விபத்துக்குள்ளான கருப்புப்பெட்டி கிடைத்தது.
» மும்பை கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பல் மூழ்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum