ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுஷ பயகளே உசார்

+4
கலைவேந்தன்
tthendral
Thanjaavooraan
கோவை ராம்
8 posters

Go down

மனுஷ பயகளே உசார்  Empty மனுஷ பயகளே உசார்

Post by கோவை ராம் Wed Oct 27, 2010 3:55 pm

எங்கு பார்த்தாலும் திறக்காத ஜன்னல்கள், ஓடும் ஜெனரேட்டர்கள், 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், மையக் குளிர் சாதன அமைப்புகள் உலகெங்கும் நீக்கமற நிறைந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குளிர்சாதன அமைப்புகளில் சுகம் கண்டுவிட்ட நாம், அது நகரங்களை வேக்காடாக மாற்றுவதையும், புவிவெப்பமடைதலில் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்வதையும் பற்றி அறிவதில்லை.

ஆனால் ஸ்டான் காக்ஸ் என்ற வேளாண் விஞ்ஞான ஆய்வாளர் தனது புதிய புத்தகத்தில் குளிர்சாதன வசதிகள் எப்படி உலகை வேக்காடாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விலாவரியாக, புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்காவில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 20% குளிர்சாதனப்பெட்டிகளுக்கே செல்கிறது என்று கூறுகிறார் ஸ்டான் காக்ஸ்.

அதாவது ஆப்பிரிக்கா முழுதும் பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவும் இதுவும் ஒன்று என்று அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுபோன்று எரிசக்தியை வீணடிக்கும் சாதனங்களை, எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் ஒன்றாக மாற்றுவது நம்மை ஒருபோதும் எங்கும் கொண்டு போய் சேர்க்காது. இதற்கு ஒட்டுமொத்தமாக வேறு தீர்வைத்தான் நாம் பரிசீலிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஸ்டான் கோக்ஸ்.

அவரது வாதங்களை நாம் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

கடந்த அரை நூற்றாண்டுகளாக எரிசக்தியை விழுங்கும் தொழில்நுட்பங்களை நாம் கண்டு பிடித்து பயன்படுத்தி வருகிறோம். ஆட்டோமொபைல்ஸ், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஜெட் விமானங்கள் ஆகிய எரிசக்தி விழுங்கிகளையும், சுற்றுச்சூழல் நாச விளைவுகளை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளையும் நாம் செய்துள்ளோம். ஆனால் இதில் நம் கவனத்தில் இடம்பெறாதது குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட குளிர்சாதன வசதிகள்.

இந்த ஏர்-கண்டிஷன் அமைப்புகள் வெளியேற்றும் வெப்பவாயுவின் அளவைப் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. இதனால் நகரத்தில் கட்டிடங்களுக்குள்ளே, வீட்டுக்குள்ளே குளுகுளுவென்று இருக்கலாம். ஆனால் வெளியில் உலகம் வேக்காடாக மாறி வருகிறது.

இது சுழற்சி என்கிறார். இதனால் வெப்பத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நாம் மேலும் குளிர்சாதன வசதிகளை கொண்டு வந்து பொறுத்திப் பயன்படுத்தப் போகிறோம். இது மேலும் வெப்பவாயு வெளியேற்றத்தை ஏற்படுத்தி உலகை மேலும் நாசமாக்கும், இந்த சுழற்சி அபாயகரமானது என்று கூறுகிறார் ஸ்டான் காக்ஸ்.

இவரது சிந்தனையில் மேலும் ஆர்வமூட்டுவது, குளிர்சாதன வசதிகள் எப்போதும் உடல் பருமனை அதிகரிக்கிறது என்று அவர் கூறியிருப்பதுதான். அதாவது குளிர்சாதன அறைகளில் இருப்பவர்களுக்கு சகஜமாக ஒரு உடல் வெளியேற்றும் வியர்வையின் அளவு குறைகிறது என்று கூறுவதோடு, இவர்கள் அதிகம் உணவு எடுத்துக் கொள்ளும் போக்கும் காணப்படுகிறது என்கிறார். அதாவது அதிகம் உண்டு பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற ஒரு நிலையை இதற்கு ஒப்பு நோக்கலாம். உடல் கலோரி சக்திகள் குளிர்சாதன அறைகளில் வழக்கத்தை விட மெதுவாக உணவுகளை எரிக்கின்றன. இது உடல் பருமனுக்கு ஒரு பிரதான காரணமாக அமைகிறது.

மேலும் மாநகரங்கள் இந்த முற்றும் முழுதான குளிர்சாதன வசதிகளால் வெளியில் வெப்பமயமாகின்றன. இதனால் சுற்றுசூழல் ரீதியாக இவை மோசமான ஒரு வெளியாக மாறுகிறது. அதாவது மாநகரங்களின் புறவெளிகள் ஒரு பாலைவனத்தில் உள்ளது போன்ற வெப்பநிலையை எட்டுகிறது.

இந்தப் பிரச்சனைகள் ஒரு சுழற்சி முறையில் நடந்து வருவதால் வெப்பமடைதலை நாம் எளிதில் ஆட்கொள்ளமுடியாது. இன்று அரசாங்கங்கள் எரிசக்தித் திறன் என்று பேசி வருகின்றன. ஆனால் எரிசக்தியை திறம்பட பயன்படுத்துவது என்பது அதன் உபயோகத்தை மேலும் அதிகரிப்பதில்தான் இதுவரை முடிந்துள்ளது. அதாவது எரிசக்தித் திறன் என்பது எரிசக்தியை விற்பனைக்கு விடுவது போன்ற ஒரு கருத்தாக்கம்தான் என்று கூறுகிறார் காக்ஸ்.

"லூசிங் அவர் கூல்: அன்கம்ஃபர்டபிள் ட்ரூத்ஸ் அபௌட் அவர் ஏர்-கண்டிஷண்ட் வேர்ல்ட்” என்ற இந்த நூலில் ஸ்டான் காக்ஸ் வைக்கும் வாதங்கள் சுற்றுசூழல் பார்வையில் மட்டுமல்லாது, சமுதாயவியல், தனிமனித சுகாதாரவியல் பார்வைகளிலும் மிக முக்க்கியப் பங்களிப்பு செய்துள்ளது.

அவர் ஏதோ அமெரிக்காவுக்குத்தான் இதனை அறிவுறுத்துகிறார் என்று என்ணுதல் தவறு. இந்தியாவில் நகர்ப்புறங்கள் அழிக்கப்பட்டு மாநகரங்கள் மகாபெரிய நகரங்களாக ராட்சத 'வளர்ச்சி' காணும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் ஸ்டான் காக்ஸின் வாதங்கள் ஒரு எச்சரிக்கை மணியே.

மனுஷ பயகளே உசார்

நன்றி வெப்துனியா


ராம்


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by Thanjaavooraan Wed Oct 27, 2010 4:12 pm

பயனுள்ள தகவல்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by tthendral Thu Oct 28, 2010 5:56 pm

நாம தொ.கா பாத்துகிட்டு எதையும் பத்தி சிந்திக்காம இருந்திட்டாலே போதுமே. மு,க சந்தோசத்தில இருப்பார். நகர்புறங்களை ஆக்கிரமித்த இந்த பெட்டி ஒன்றுமறியாத ஏழை சனங்களையும் கெடுத்துவருது. இனி சிந்திப்பதாவது மண்ணாங்கட்டியாவது. உலகை அழிச்சா சரி.
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by கலைவேந்தன் Fri Oct 29, 2010 8:40 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ராம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by T.N.Balasubramanian Sat Oct 30, 2010 7:47 am

global வார்மிங் எனப்படுகிற சுற்று சூழல் வெப்பம் என்பது எவ்வளவு கெடுதல் என அறிந்து ஒவ்வொருவரும்,வேண்டாத சமயங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும்,டிவி , சரியாக மூடப் படாத refrigerator , பேன், விளக்குகளை அணைப்பதாலும் நாம் சமுகத்திற்கு உதவமுடியும். அலுவலகங்களில் தேவை இல்லாமல் ஓடும் சாதனங்களும் இதில் இடம் பெரும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by ராஜா Sat Oct 30, 2010 10:34 am

இனிமேல் இவற்றின் பயன்பாட்டை குறைப்பது என்பது நடக்காத காரியம் , இவை எல்லாம் பூமியின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுக்கு காரணிகள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by கிராமத்தான் Tue Nov 02, 2010 11:14 am

ராஜா wrote:இனிமேல் இவற்றின் பயன்பாட்டை குறைப்பது என்பது நடக்காத காரியம் , இவை எல்லாம் பூமியின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுக்கு காரணிகள் ,
சிந்திக்க வேண்டிய விசயம்
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by சாந்தன் Tue Nov 02, 2010 11:26 am

ராஜா wrote:இனிமேல் இவற்றின் பயன்பாட்டை குறைப்பது என்பது நடக்காத காரியம் , இவை எல்லாம் பூமியின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுக்கு காரணிகள் ,

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனுஷ பயகளே உசார்  Empty Re: மனுஷ பயகளே உசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum