ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

+10
புவனா
ரிபாஸ்
மோகன்
kalaimoon70
அன்பு தளபதி
ரபீக்
balakarthik
ராஜா
உதயசுதா
சரவணன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by சரவணன் Wed Oct 27, 2010 12:11 pm

[You must be registered and logged in to see this image.]

பெரியோர்களே, தாய்மார்களே, பெருசுகளே சின்னஞ்சிறு பொடுசுகளே............
உங்கள் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னன்னா????

மதிப்பிற்குரிய திருவாளர், பண்டிட் பிச்சை அவர்கள், வருடாந்திர விடுமுறைக்காக
தனது தாய்பூமி அன்னை மடியாம் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்.........

[You must be registered and logged in to see this image.]

அதனால் ஒரு மாத காலத்திற்கு ஈகரையில் உள்ளவர்களுக்கு தொல்லை ஏதும் இருக்காது என்று
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்........

[You must be registered and logged in to see this image.]

டெல்லி டைரி:-
பிச்சை அவர்கள்.
நவம்பர் முதல்வாரத்தில் மயிலாடுதுறை விஜயம் செய்கிறார் (அங்குள்ளார்கள் சந்திக்கலாம்)..........நவம்பர் இரண்டாம் வாரத்தில் மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்கிறார் (அங்குள்ளார்கள் சந்திக்கலாம்)............நவம்பர் மூன்றாம் வாரம் பிச்சை அவர்கள் ரெஸ்ட் எடுக்கிறார்- எனவே அவரை யாரும் சந்திக்க இயலாது...........டிசம்பர் மாதம் முதல் வாரம் பெங்களூரு மற்றும் சென்னைக்கு விஜயம் செய்கிறார் (அங்குள்ளார்கள் சந்திக்கலாம்)


தொடர்புக்கு,
ப்ளடி பெக்கர்,
நம்பர் 0, மரத்தடி
தமிழ்நாடு, இந்தியா.
கைபேசி: +91 -௦ ௦௦௦0000000000
web: bloodybeggar.info.com

டிசம்பர் இரண்டாம் வாரம் முதல்..............
வேறென்ன????? பழைய குருடி, கதவ தொரடின்னு மீண்டும் ஒட்டகம் மேய்க்க போகவேண்டியதுதான்... சோகம்

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by உதயசுதா Wed Oct 27, 2010 12:15 pm

சந்தோசமா போய்ட்டு வாங்க பிச்ச. ஊர்ல எல்லாரையும் கேட்டோம்ன்னு சொல்லுங்க.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by சரவணன் Wed Oct 27, 2010 12:27 pm

உதயசுதா wrote:சந்தோசமா போய்ட்டு வாங்க பிச்ச. ஊர்ல எல்லாரையும் கேட்டோம்ன்னு சொல்லுங்க.
மிக்க மகிழ்ச்சி தாயே. கண்டிப்பாக சொல்கிறேன்... நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by ராஜா Wed Oct 27, 2010 12:41 pm

நீ இன்னும் போகலியா ..................... [You must be registered and logged in to see this image.]



(விடுமுறை மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துக்கள் சரா ) [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by சரவணன் Wed Oct 27, 2010 12:50 pm

ராஜா wrote:நீ இன்னும் போகலியா ..................... [You must be registered and logged in to see this image.]

(விடுமுறை மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துக்கள் சரா ) [You must be registered and logged in to see this image.]
இதோ இன்று இரவு கிளம்பியாச்சு............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by balakarthik Wed Oct 27, 2010 1:03 pm

கவர்ச்சி கண்ணன் சீரியல் பாட்டிகளின் மன்னன் பிச்சை அவர்களின் இந்திய சுற்றுபயணம் நாலணா எட்டணா சிலரை குவியல்களைபோல் கலகலப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறோம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


Last edited by balakarthik on Wed Oct 27, 2010 1:05 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by ரபீக் Wed Oct 27, 2010 1:04 pm

நல்ல படியா போட்டுவாங்க பிச்ச ,,,என்ன ஒன்னு நாங்க தப்பிச்சோம் ,,இந்தியாவுல இப்போ யாரும் பிச்சை எடுக்க தடை இருக்கு ,,பார்த்து தொழில் பண்ணுங்க
இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by அன்பு தளபதி Wed Oct 27, 2010 1:55 pm

அப்போ நான் மாயவரத்தை விட்டு கிளம்பிட வேண்டியது தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by ராஜா Wed Oct 27, 2010 2:00 pm

maniajith007 wrote:அப்போ நான் மாயவரத்தை விட்டு கிளம்பிட வேண்டியது தான்
நீ பயப்படாத மணி , எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன். [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by அன்பு தளபதி Wed Oct 27, 2010 2:01 pm

ராஜா wrote:
maniajith007 wrote:அப்போ நான் மாயவரத்தை விட்டு கிளம்பிட வேண்டியது தான்
நீ பயப்படாத மணி , எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன். [You must be registered and logged in to see this image.]
அண்ணே நம்ம பாக்கயிலே வடைய சுடுவார்னே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முக்கிய அறிவிப்பு! - பிச்ச. Empty Re: முக்கிய அறிவிப்பு! - பிச்ச.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum