ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

5 posters

Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by குடந்தை மணி Tue Oct 26, 2010 9:10 pm

லுவலக வேலையாக வெளிநாடு போனவன், சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு இன்றுதான் சென்னை திரும்புகிறேன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.“ஐயா! தானியங்கி ஊர்தி வேணுங்களா?” என்றபடி அருகில் வந்து நின்றார் ஒருவர்.“அப்படின்னா...டாக்ஸியாப்பா?” என்றேன் குழப்பத்தோடு.“இல்லை ஐயா! அது வாடகை இயந்திர ரதம் ஆச்சுங்களே!” என்றவர் என் காதில் குனிந்து, “நம்மது ஆட்டோ ரிக்ஷாங்க. இங்கிலீஷ்ல சொன்னா எங்க ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துடுவாங்கஎன்று கிசுகிசுத்தார்.ஏறிக் கொண்டேன். “அளக்கும் கருவிக்கு மேலே அஞ்சு பணம் போட்டுக் கொடுங்கஎன்றார் தானியங்கி ஊர்தி ஓட்டுநர்.வீட்டுக்கு வெறுங்கையுடன் போக வேண்டாமே என்று வழியில் ஒரு கடை முன் நிறுத்தச் சொன்னேன்.“என்னங்கவேணும்? புகையிலைச் சுருளா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலமா?” என்றார் கடைக்காரர்.“பிஸ்கட்பாக்கெட் இருந்தா கொடுங்கஎன்றேன்.“அதைத்தான்ஐயா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலம் என்றேன். கடைப் பெயர்களை மாத்திரமல்ல, கடையில் விற்கிற பொருள்களின் பெயர்களையும் தமிழில்தான் சொல்லி விற்க வேண்டும் என்பது உத்தரவு. இல்லேன்னா எங்க விற்பனை உரிமத்தை ரத்து செய்துடுவாங்கஎன்றார் கடைக்காரர்.“ஜூஸ் ஏதாவது இருக்குங்களா?” என்றேன், காய்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு.“பழரசம்ங்களா? கொஞ்சம் தள்ளிப்போனா ஒரு அங்காடி இருக்குங்க. அங்க கிடைக்கும். இங்க எங்கிட்ட வெறும் புட்டித் திரவம் மட்டும்தாங்க இருக்குஎன்றார்.சற்றுத் தள்ளி ஒரு கடையின் முகப்பில், ‘சரவணாவின் வேக உணவுஎன்று பெயர்ப் பலகை தெரிந்தது. ‘இதுவாக இருக்குமோஎன்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு பலகையில்இன்றைய சிற்றுண்டிஎன்று எழுதி, ‘மாவுப் பணியாரம்’, ‘அப்ப வருக்கம்என்றெல்லாம் விநோத தின்பண்டங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. தலைசுற்றிக் கிறுகிறுத்து, வெளியேறி நடந்தேன்.அடுத்த கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘இலக்குவன் அற்ப ஆகாரம் மற்றும் தேநீர் குடிசைஎன்று எழுதப்பட்டிருந்தது.உள்ளே நுழைந்து, “அற்ப ஆகாரம் என்னங்கய்யா இருக்கு?” என்று விசாரித்தேன்.“வெண்ணெய்ரொட்டி, இனிப்பு ரொட்டி, பழக்கூழ்... என்ன வேணும் சொல்லுங்க?”“பழரசம் இருக்குமா?”“பழரசம் பக்கத்துக் கடை. இங்கே வெறும் கொட்டைவடிநீரும், இலைவடிநீரும் மட்டும்தான் கிடைக்கும்என்றார் டீ மாஸ்டர். அதாவது, தேநீர் தலைவர்.பக்கத்துக் கடை - ‘கதிர் குழம்பியகம்’.“என்ன இருக்கு?” - பயந்த குரலில் விசாரித்தேன்.“எல்லாம்இருக்குங்க. என்ன வேணும், சதைப்பற்றுப் பழமா, சர்க்கரைநாரத்தையா?”எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.“அது வேண்டாம்னா சொல்லுங்க... இனிப்புத் தயிர் போட்டுடலாம்!”ஒரு வேகத்தில், அது என்ன பண்டம் என்று புரியாமலே, ஆனது ஆகட்டும் என்ற தைரியத்தில், ‘சரிஎன்று சொல்லிவிட்டேன். கடைசியில், அவர் கலந்து நீட்டியது... அட! நான் விரும்பிச் சாப்பிடும் லஸ்ஸி!தானியங்கி ஊர்தியில் ஏறி அமர்ந்தேன். கடந்து சென்றது ஒரு பஸ். அதைத் தொடர்ந்து ஒரு கார். அவற்றின் நம்பர் பிளேட்டுகளில்கக-’, ‘கஅ-யோஎன்றெல்லாம் விசித்திரமாக எழுதப்பட்டிருந்தன.“என்னங்கய்யா இது?” என்றேன் ஆட்டோ ஓட்டுநரிடம், மிரட்சியாக.“அதுங்களா...பேருந்து, மகிழுந்து இதிலெல்லாம் வண்டி எண்களைத் தமிழில்தான் எழுதணும்னு உத்தரவு. நம்ம தானியங்கி ஊர்தியின் எண் பலகையிலும் தமிழில்தான் எழுதியிருக்கு. கவனிக்கலீங்களா?” என்றார்.ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டு எண் 96 என ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்ததால், அவரே சரியாக ௯௬ என்று கதவிலக்கம் எழுதப்பட்டிருந்த வீட்டின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டார்.உள்ளே என் மனைவி என் மகனின் கற்பலகையில், “-வும் -வும் கூட்டினா 0. -வும் -வும் கூட்டினா என்ன வரும், சொல்லு?” என்று கணிதம் கற்பித்துக்கொண்டு இருந்தாள்.எனக்குத் தலையே சுற்றி, ‘வெனக் கத்த ஆரம்பித்தேன்.என்னை உலுக்கி எழுப்பிய என் மனைவி, “ஏன் இப்படி நடு ராத்திரியில கத்தி டிஸ்டர்ப் பண்றீங்க?” என்று சிடுசிடுத்தாள்.டிஸ்டர்ப்..? அப்பாடா!
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty Re: எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by saravanan.s Fri Nov 19, 2010 3:07 pm

நன்றாக இருக்கின்றது நண்பரே . தொடரவும் .
saravanan.s
saravanan.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 28/07/2010

Back to top Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty Re: எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by Thanjaavooraan Mon Nov 22, 2010 6:46 pm

WOW...FUNNY, FANTASTIC, SUPER..... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  733974

இப்ப திருப்தியா தோழரே... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  678642
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty Re: எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by ராஜா Mon Nov 22, 2010 7:07 pm

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  56667 எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty Re: எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by புவனா Mon Nov 22, 2010 7:13 pm

இது கனவாக மட்டுமே இருக்கட்டும்....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!  Empty Re: எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum