ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

+2
sathyan
ரபீக்
6 posters

Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by ரபீக் Tue 26 Oct 2010 - 14:10

ராத்திரி எட்டரை மணி ஆகி விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்ல வைத்து விடாதீர்கள். எங்களை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்காமல் எங்களுக்கு மக்கள் தந்திருக்கும் அங்கீகாரத்தை மதிக்க முன்வாருங்கள் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவான பால் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே நேரடியாக விடுத்திருக்கும் முதல் எச்சரிக்கை இது என்பதால் சேனா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி சிவசேனாவை விட்டு விலகி தனிக் கட்சி கண்டார் ராஜ் தாக்கரே. அன்று முதல் இதுவரை பால் தாக்கரேவை அவர் விமர்சித்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக பால்தாக்கரேவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் ராஜ்.

நேற்று மும்பை யில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசுகையில், ராத்திரி எட்டரை மணிக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும் (இப்படி சொல்லியபடியே தனது கை விரல்களை மது அருந்துவது போல செய்து காட்டினார் ராஜ்). எனவே தொடர்ந்து எங்களை சீண்ட வேண்டாம் என கூறிக் கொள்கிறேன்.

கடந்த காலத்தை தோண்டி எடுக்க ஆரம்பித்தால் நாங்களும் அதேபோல செய்வோம். மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பற்றி யோசியுங்கள். நமக்கு ஏன் வாக்களிப்பதில்லை, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்று யோசியுங்கள்.

சிவசேனாவின் செயல் தலைவராக உத்தவ் தாக்கரேவை நான்தான் நியமித்தேன் என்று பால்தாக்கரே கூறியிருப்பதில் உண்மை இல்லை. ஒரு வட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கூட எனக்கு பால் தாக்கரே தந்ததில்லை. அப்படி இருக்கையில் கட்சியின் செயல் தலைவரை நியமிப்பது என்பது இயலாத காரியம்.

கட்சியின் செயல் தலைவராக உத்தவ் வர வேண்டும் என விரும்பியவர் பால்தாக்கரேதான். அதற்கு நான் தடையாக இருப்பதாக உணர்ந்தார் அவர். சிவசேனா அவரது சொந்தக் கட்சி, அங்கு நமது கருத்தெல்லாம் எடுபடுமா. இதை உணர்ந்துதான் உத்தவ் பெயரை நான் முன்மொழிய வேண்டுமா என்று அவரிடம் கேட்டேன். மற்றபடி உத்தவை நான் நியமிக்கவில்லை என்றார் ராஜ்.
thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by sathyan Tue 26 Oct 2010 - 14:22

நீங்க என்ன செயரிங்கன்னு நாட்டு மக்களுக்கு தெரியும் .போய் வேலைய பாருங்க காப்பி தனமா பேசி கிட்டு .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by அன்பு தளபதி Tue 26 Oct 2010 - 14:26

sathyan wrote:நீங்க என்ன செயரிங்கன்னு நாட்டு மக்களுக்கு தெரியும் .போய் வேலைய பாருங்க காப்பி தனமா பேசி கிட்டு .

மும்பை தாஜ்ஓபராய் ஹோட்டல் தாக்குதலில் மரணமடைந்த காவலர்களுக்கு அற்புதமாக தங்கள் நன்றியும் அஞ்சலியும் செலுத்தியது ராஜ்தாக்கரே கட்சிதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by balakarthik Tue 26 Oct 2010 - 14:28

sathyan wrote:நீங்க என்ன செயரிங்கன்னு நாட்டு மக்களுக்கு தெரியும் .போய் வேலைய பாருங்க காப்பி தனமா பேசி கிட்டு .
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by கோவை ராம் Tue 26 Oct 2010 - 14:36

நல்ல காலம் எட்டரை மணியோடு முடிச்சாரே.

கலி காலம்

விட்டா எல்லாத்தையும் சொல்லுவார் போல் இருக்கு

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by மஞ்சுபாஷிணி Tue 26 Oct 2010 - 17:28

இப்படியா அம்பலமாக்குவாங்க?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை Empty Re: எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை காலை வாக்குகள் எண்ணிக்கை 10 மணிக்கு முடிவு தெரியும்
» வாக்கு எண்ணிக்கை மே 16: முதல் ரவுண்டு முடிவுகள் காலை 9 மணிக்கு தெரியும்
» என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!
» மாலை 6 மணிக்கு மேல் சொந்த விஷயங்களில் நடிகர் சங்கம் தலையிடாது! - சரத் குமார்
» தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum