ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

+11
nandhtiha
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
அப்புகுட்டி
உதயசுதா
ரபீக்
Hasan1
Aathira
சிவா
kalaimoon70
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by kalaimoon70 Sun Oct 24, 2010 2:48 pm

வாழ்க வளமுடன்!
இறைவன் அருளாலும் ,உங்களது வேண்டுதாலும்,
நான் நலமாக உள்ளேன்.

சீதோஷன காச்சல்,வறட்டு இருமலுடன்,என்னை
வாட்டி எடுத்துவிட்டது.தற்போது நலமாக இருக்கிறேன்.
எனது இனிய தோழர்களுக்கும், தோழிகளுக்கும்,சகோதர,
சகோதரிகளுக்கும்,நன்றி.

தொலை பேசி மூலம்,என்னை நலம் விசாரித்த,எனது அருமை
தோழர்கள்,அப்பு,சபீர்,ரபிக்,சத்யன்,சரவணன்,அனைவருக்கும்
நன்றி!
இதுபோல என் நலம் காண ,தனி பதிவு கொண்டு வேண்டிய,
எனது,பாசமிகு,நேசமிகு ,உறவுகளுக்கு நன்றி ,நன்றி ,நன்றி !

அப்புகுட்டி,உதுமான் மைதீன்.கலை,புவனா,சிவா,ஆதிரா,
சம்சுதீன்,ரபீக்,ரிபாஸ்,பாலகார்த்திக்,ராஜா,ஹாசிம்,தமிழன்,
சாந்தன்,சத்யன்,கல்யாணசுந்தரம்,அர்சத்,ரமீஸ்,மணி அஜித்,
உமா,தேனி சூர்யாபாஸ்கரன்,கற்பஹப்ரியன் ,மஞ்சுபாஷிணி

எனது நன்றிகள் .!உங்கள் அன்பில் தன்னை மறந்த நிலையில்


கலைநிலா!
ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by சிவா Sun Oct 24, 2010 2:54 pm

தங்களின் வருகையில் மகிழ்ச்சி மாஸ்டர்! தொடர்ந்து உங்களின் கவிதைகளை ரசிக்க ஆவலுடன் உள்ளோம்!


கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by kalaimoon70 Sun Oct 24, 2010 2:58 pm

இன்சா அல்லா.தொடர்கிறேன் தலை .நன்றி நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by சிவா Sun Oct 24, 2010 2:58 pm

kalaimoon70 wrote:இன்சா அல்லா.தொடர்கிறேன் தலை .நன்றி நன்றி .

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550


கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by Aathira Sun Oct 24, 2010 3:06 pm

கலைநிலாவின் வரவில் மகிழும் இந்த கார்மேகக்கூட்டங்கள்..

உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் கலைநிலா.. உடல்நிலை நன்கு பூரணமாகச் சரியாகும் வரை குறைவான நேரமே தங்களுக்கு இத்தளத்தில் அனுமதி.. (இது விளையாட்டுக்குச் சொன்னது)

துனைவியாருக்கும் நல்மில்லை என்று கூறியிருந்தார்களே.. இப்போது எப்படி உள்ளார்கள் கலைநிலா?

புத்துணர்வுடன் மீண்டும் படைக்கும் புதுத்தமிழ் மழையில் நனைய காத்திருக்கிறோம் கலைநிலா.. கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550 கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! 154550


கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Aகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Aகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Tகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Hகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Iகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Rகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Aகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by Hasan1 Sun Oct 24, 2010 3:54 pm

தங்களின் வருகையில் மகிழ்ச்சி ஜாலி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by ரபீக் Sun Oct 24, 2010 3:56 pm

பூரண சுகமடைந்தது மிகவும் மகிழ்ச்சி மாஸ்டர் ,,,,,விரைவில் உங்களது கவிதை படைப்புகளையும் எதிர்பார்க்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by உதயசுதா Sun Oct 24, 2010 4:00 pm

உங்களை குணப் படுத்தி எங்களோடு இணைய வைத்த கடவுளுக்கு என் முதல் நன்றி. உங்கள் கவிதை மழையில் நனைய காத்திருக்கிறோம் மாஸ்டர்.


கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Uகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Dகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Aகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Yகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Aகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Sகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Uகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Dகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Hகலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by அப்புகுட்டி Sun Oct 24, 2010 4:30 pm

மாஷா அல்லாஹ் உங்கள் வருகையில் ஆனந்தம் அடைந்தேன் அன்பு மாஸ்டர் இறைவனுக்கும் நன்றிகள் ( சுபஹானல்லாஹ் )


கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by கலைவேந்தன் Sun Oct 24, 2010 5:44 pm

வாருங்கள் தோழரே...! கவிமழை தாருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலைநிலா  பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்! Empty Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum