ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்!

2 posters

Go down

மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்! Empty மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்!

Post by சிவா Sat Oct 23, 2010 8:31 pm

மீசையே இல்லாமல், மொழுக், மொழுகென இருக்கும் ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க இந்திய நகர்ப்புற பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். ஒரு ஆய்வு இதைச் சொல்கிறது.

விருமாண்டி, சீவலப்பேரி பாண்டி என கடா முடா மீசையுடன் வலம் வர விரும்பும் ஆண்கள்தான் தமிழகத்தில் அதிகம். மீசையை ஒட்ட வழித்து விட்டு ஷாருக் கான், சல்மான் கான் போல இருக்கும் ஆண்கள் இங்கு குறைச்சல்தான். மீசையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் பெரும்பாலும் விரும்புவார்கள் என்ற ஒரு வசனமும் ரொம்ப காலமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டுக் கணக்கு.

ஆனால் ஏசி நீல்சன் என்ற அமைப்பு இந்தியா, இந்தோனேசியா, மலேசியா , தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரு சர்வேயை நடத்தியுள்ளது.

அதில் இந்த நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மீசை வைக்க அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால் நகர்ப்புறப் பெண்கள், மீசை இல்லாமல் இருக்கும் ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க அதிகம் விரும்புகிறார்களாம்.

இந்தியாவின் எட்டு நகரங்களைச் சேர்ந்த ஆயிரம் ஆண், பெண்களைச் சந்தித்து இந்த 'அத்தியாவசிய' ஆய்வை நடத்தியுள்ளது ஏசி நீல்சன். சில நாட்களுக்கு முன்பு இதன் முடிவு வெளியிடப்பட்டது.

இதில், சுத்தமாக வழித்தெடுத்த ஆண்களுக்குத்தான் பெண்களின் ஓட்டு அதிகம் விழுந்துள்ளதாம்.

இந்தியா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் அழகழகாக மீசை வைத்துக் கொள்ள விரும்புகிறார்களாம். இருப்பினும் நகர்ப்புற பெண்களுக்கு ஷேவிங் செய்த, மொழ மொழ ஆண்களைத்தான் அதிகம் பிடித்துள்ளதாம். அதேசமயம் தாடிக்கு பெரும்பாலானவர்கள் பெப்பே காட்டியுள்ளனர்.

சென்னையில் 83 சதவீதம் பெண்களும், மும்பையில் 72 சதவீதம் பெண்களும் நீ்ட்டாக ஷேவிங் செய்த ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.

இது டெல்லி, கொல்கத்தாவில் வேறுபடுகிறது. முழு தாடியுடன் இல்லாமல், லேசான சொரசொரப்புடன் முகம் இருந்தால் பரவாயில்லை என்று 64 சதவீத மும்பை பெண்கள் தெரிவித்துள்ளனர். லேசான தாடியுடன் இருக்கும்போது ஆண்களுக்கு செமத்தியான செக்ஸ் அப்பீல் கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்திய அளவில் 36 சதவீத ஆண்கள் மீசையுடன் உள்ளனர். முகத்தில் தாடி, மீசையுடன் இருப்பது பழைய ஸ்டைல் என்று 27 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பிற நகரங்களை விட டெல்லி (82%), மும்பை (72%), அகமதாபாத் (79%) ஆகிய இடங்களில்தான் ஆண்கள் அதிக அளவில் மீசை வைத்துக் கொள்வதில்லை.

சென்னையில் 56 சதவீதம் பேர் விதவிதமான மீசையுடன் உலா வருகிந்றனர்.

ஏன் ஷேவிங் செய்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நிறையப் பேர் முகம் சுத்தமாக இருக்கிறதே எனறு பதில் வந்துள்ளது. சென்னை, பெங்களூரில் இந்த கேள்விக்கு பார்க்க நன்றாக இருக்குமே என்று பதில் கிடைத்துள்ளது.

டெல்லி, சென்னை, அகமதாபாத்தில், இளமையாக தோன்ற ஷேவ் செய்வதாக கூறியுள்ளனர் ஆண்கள். லக்னோ, பாட்னாவில் சுகாதாரமாக இருக்குமே என்று பதிலளித்துள்ளனர்.

குஜராத்திகளும், தமிழர்களும் முகத்துக்கேற்ற வசீகரத்திற்கு மீசை வைப்பதாகவும், ஷேவ் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஆண்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைந்தது 6 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை சராசரியாக உள்ளது. அதேசமயம், சென்னை, பெங்களூர் ஆண்கள் ஷேவ் செய்ய ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார்களாம்.

இவர்களுக்கு ஷேவ் செய்ய குறைந்தது அரை மணி நேரம் ஆகிறதாம். லக்னோக்காரர்கள் படு ஸ்பீடு. 5 நிமிடத்தில் வழித்தெடுத்து விடுகிறார்களாம். அதை விட குறைச்சலான நேரத்தில் ஷேவ் செய்கிறவர்களும் அங்கு உள்ளனராம்.

செல்ஃப் ஷேவிங் செய்கிறவர்கள் அகமதாபாத்திலும், பெங்களூரிலும்தான் அதிகம் உள்ளனர். மும்பை, கொல்கத்தா ஆண்கள் கடைக்குப் போய்தான் ஷேவிங் செய்து கொள்கிறார்களாம்.

இந்தியாவில் 90 சதவீத ஆண்கள் முழுமையாக ஷேவ் செய்து சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். ஆனால் அதை நிறைவேற்றுவது 55 சதவீதம் பேர்தானாம்.

இந்தியப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்கள் ஷேவ் செய்து, பளிச்சென இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாம். இந்தியாவில் ஷேவிங் செய்வோரின் சராசரி வாரத்திற்கு 3 முறையாக உள்ளது. இது கொரியா, ஜப்பானில் அதிகமாக உள்ளது.

நாட்டுக்குத் தேவையான, நல்லதொரு ஆய்வு இது, இல்லையா...?


மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்! Empty Re: மீசை இல்லாத ஆண்களையே அதிகம் விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்!

Post by கலைவேந்தன் Sat Oct 23, 2010 9:02 pm

சர்வே எடுத்தவன் பேரு நாய் சேகர் நாய் சேகர்...! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்!
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum