ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை மாறிய காதலி.....

+3
balakarthik
தமிழ்ப்ரியன் விஜி
arsad
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கை மாறிய காதலி..... Empty கை மாறிய காதலி.....

Post by arsad Wed Oct 20, 2010 11:45 am



காதலி அவள்!
கைபிடிப்பவனுடன்
கைகோர்த்து
கண்ணெதிரே நடந்து போகையில்
கனத்ததா என் இதயம்
இல்லை
கள்ளத்தனமான
காதலியவளின் கபடத்தனம்
கண்டு கரிகிப்போனதோ
என் இதயம்
by arsad
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:47 am

அருமை நண்பா .............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by balakarthik Wed Oct 20, 2010 11:48 am

arsad wrote:

காதலி அவள்!
கைபிடிப்பவனுடன்
கைகோர்த்து
கண்ணெதிரே நடந்து போகையில்
கனத்ததா என் இதயம்
இல்லை
கள்ளத்தனமான
காதலியவளின் கபடத்தனம்
கண்டு கரிகிப்போனதோ
என் இதயம்
by arsad

மன்னிக்கணும் நண்பா இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கை மாறிய காதலி..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:52 am

balakarthik wrote:
arsad wrote:

காதலி அவள்!
கைபிடிப்பவனுடன்
கைகோர்த்து
கண்ணெதிரே நடந்து போகையில்
கனத்ததா என் இதயம்
இல்லை
கள்ளத்தனமான
காதலியவளின் கபடத்தனம்
கண்டு கரிகிப்போனதோ
என் இதயம்
by arsad

மன்னிக்கணும் நண்பா இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இது சமுகத்தில் உள்ளது ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by balakarthik Wed Oct 20, 2010 12:00 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
balakarthik wrote:மன்னிக்கணும் நண்பா இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இது சமுகத்தில் உள்ளது ...

அது சரி என்னவோ பெண்கள் மட்டும்தான் எமாதறான்களா ஆண்கள் மிக மிக ஒழுக்கமானவர்களா அவர்கள் ஒருவரை காதலித்து வேறொருவரை மணப்பதில்லையா அப்படி மனமுடிதவர்கள் அனைவரும் கபடமானவர்களா சொல்லுங்க நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கை மாறிய காதலி..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 12:10 pm

balakarthik wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
balakarthik wrote:மன்னிக்கணும் நண்பா இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இது சமுகத்தில் உள்ளது ...

அது சரி என்னவோ பெண்கள் மட்டும்தான் எமாதறான்களா ஆண்கள் மிக மிக ஒழுக்கமானவர்களா அவர்கள் ஒருவரை காதலித்து வேறொருவரை மணப்பதில்லையா அப்படி மனமுடிதவர்கள் அனைவரும் கபடமானவர்களா சொல்லுங்க நண்பா

இதுவும் சமுகத்தில் உள்ளது ... மனமுள்ளவர்கள் கபடமானவர் இல்லை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by ரமீஸ் Wed Oct 20, 2010 1:33 pm

அருமையான வரிகள் அர்சாத்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by உதயசுதா Wed Oct 20, 2010 1:55 pm

உண்மையில் சொல்ல போனால் பெண்கள் ஏமாத்துறத
காட்டிலும் ஆண்கள் ஏமாத்துறதுதான் அதிகம்.அப்ப அவங்க எல்லாம் கபட வேசதாரிகளா?


கை மாறிய காதலி..... Uகை மாறிய காதலி..... Dகை மாறிய காதலி..... Aகை மாறிய காதலி..... Yகை மாறிய காதலி..... Aகை மாறிய காதலி..... Sகை மாறிய காதலி..... Uகை மாறிய காதலி..... Dகை மாறிய காதலி..... Hகை மாறிய காதலி..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by அன்பு தளபதி Wed Oct 20, 2010 2:40 pm

உதயசுதா wrote:உண்மையில் சொல்ல போனால் பெண்கள் ஏமாத்துறத
காட்டிலும் ஆண்கள் ஏமாத்துறதுதான் அதிகம்.அப்ப அவங்க எல்லாம் கபட வேசதாரிகளா?

யார் ஏமாத்தினாலும் அந்த வலி மட்டும் தாங்க முடியாது அக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by உமா Wed Oct 20, 2010 2:55 pm

உதயசுதா wrote:உண்மையில் சொல்ல போனால் பெண்கள் ஏமாத்துறத
காட்டிலும் ஆண்கள் ஏமாத்துறதுதான் அதிகம்.அப்ப அவங்க எல்லாம் கபட வேசதாரிகளா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கை மாறிய காதலி..... Empty Re: கை மாறிய காதலி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum