ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

+2
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by ரபீக் Wed Oct 20, 2010 10:34 am

தமிழக அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்.

மேலும் தற்போது தமிழக மக்கள் விரும்புவதெல்லாம் ஆட்சி மாற்றம்தான் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் காங்கிரசார் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மதுரையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 43 ஆண்டு காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகளே ஆட்சி செய்து வருகிறது. ஆனால் திராவிட ஆட்சிகளின்போது பொது மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக நாங்கள் கிராமப்புரங்கள் வழியாக செல்லும்போது, மக்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

மத்திய அரசின் பல நல்ல திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு செல்லவில்லை. இதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

மேலும், தமிழக அமைச்சர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். மக்களின் விருப்பமே இளைஞர் காங்கிரசின் விருப்பம்" என்றார்.

சமீபத்தில்தான் சோனியா காந்தி தமிழகம் வந்து போயிருக்கும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜின் இந்த பேட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:05 am

எந்த சொத்து விவரங்களை? காங்கிரஸ், தி.மு.க கிழங்கள் உலக மக திருடர்கள் ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by balakarthik Wed Oct 20, 2010 12:24 pm

இவரு யாரோட கோஷ்ட்டி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by ரபீக் Wed Oct 20, 2010 12:25 pm

balakarthik wrote:இவரு யாரோட கோஷ்ட்டி

எல்லாம் கதர் வேட்டிகளோட கோஷ்டிதான் நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by balakarthik Wed Oct 20, 2010 12:26 pm

ரபீக் wrote:
balakarthik wrote:இவரு யாரோட கோஷ்ட்டி

எல்லாம் கதர் வேட்டிகளோட கோஷ்டிதான் நண்பா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 12:36 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:இவரு யாரோட கோஷ்ட்டி

எல்லாம் கதர் வேட்டிகளோட கோஷ்டிதான் நண்பா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by balakarthik Wed Oct 20, 2010 12:42 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:

எல்லாம் கதர் வேட்டிகளோட கோஷ்டிதான் நண்பா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்

"போடுக தண்ணி போடுக போட்டபின்
மப்பில் ஆடுக அதற்க்கு தக"


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 1:03 pm

balakarthik wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:
balakarthik wrote:
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்

"போடுக தண்ணி போடுக போட்டபின்
மப்பில் ஆடுக அதற்க்கு தக"


உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by உதயசுதா Wed Oct 20, 2010 1:52 pm

யாரை கேட்கிறாய் சொத்து கணக்கு? எதற்கு கேட்கிறாய் சொத்து கணக்கு?நீ எங்களோடு சேர்ந்து சொத்தை கொள்ளை அடித்தாயா? இல்லை அடித்த சொத்தை பாதுகாக்கவாவது
வழி சொன்னாயா? எதிலும் உதவி செய்யாத நீ சொத்து கணக்கு பத்தி கேட்கலாமா


தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Uதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Dதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Aதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Yதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Aதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Sதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Uதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Dதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Hதமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by sathyan Wed Oct 20, 2010 1:59 pm

முதல்ல காங்கிரெஸ் காரங்க சொத்து மதிப்ப வெளி இடுங்க
நீங்கதான் 60 வருடமா கொள்ளை அடிச்சிட்டு இருக்கிங்க.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்  Empty Re: தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum