ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

+7
உதயசுதா
சாந்தன்
T.N.Balasubramanian
தாமு
Aathira
சிவா
கலைவேந்தன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by Guest Mon Oct 18, 2010 10:42 pm

நமது ஈகரை தமிழ் வலையை மேலும் மெருகுட்ட நான் இரண்டு புதிய குறிப்புக்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவுவெடுப்பது உங்கள் கையில்.

1) உறவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளீர்கள் என்பது தெரிந்ததே. உங்களின் மூலம் அந்த நாட்டு செய்திகள், நிகழ்வுகள், கலாச்சாரம் அறிய முடிகிறது. அதே போல் உங்கள் பகுதியில் வெளியாகும் வேலை வாய்ப்பு செய்திகளையும் வெளியிட்டால் அது நம் உறவுகளுக்கும்,உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூலம் ஈகரையின் உண்மையான பயன்பாடு இன்னும் மெருகு கூடும் தானே.

2) பிரார்த்தனை. உறவுகள் சந்தோசத்தை மட்டுமே இதுவரை பகிர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மை தான் ஆனால் தவறில்லை. நாம் நம்முடையா வேண்டுதல்களின் பிரார்தனைகளை நம் உறவுகள் முன் வைப்போம். ஆயிரம் பேர் நமக்காக பிரார்தனை செய்தால் அதன் பலன் தனி தானே.

இதை பற்றியா மேலான அபிப்ராயத்தை ஈகரை உறவுகள் அனைவரும் பதிவு செய்யவும்.- உதுமான்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 10:45 pm

நல்ல யோசனை ... செய்துவிடலாமே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by சிவா Mon Oct 18, 2010 10:50 pm

ஆஹா, படிக்கும்பொழுதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள் உதுமான்!


ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 10:58 pm

நல்ல வேலைவாய்ப்புத்தகவலுடன் அந்த பகுதியைத் தொடங்கலாம் என்று நினைத்து தேடினேன்... தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by சிவா Mon Oct 18, 2010 11:00 pm

கலை wrote:நல்ல வேலைவாய்ப்புத்தகவலுடன் அந்த பகுதியைத் தொடங்கலாம் என்று நினைத்து தேடினேன்... தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை..

http://trichy.click.in/tamil/classifieds/1/59/jobs.html

இங்கே நிறைய உள்ளது பாஸ்!


ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by Aathira Mon Oct 18, 2010 11:02 pm

அன்புள்ள உதுமான,
தங்களின் இரண்டு கோரிக்கைகளுமே அழகாக, பயனுள்ளதாக உள்ளது. வேலை வாய்ப்புச் செய்தியைப் பற்றி முன்னரே தஞ்சை வாசனும் விண்ணப்பம் வைத்துள்ளார்.

க்ண்டிப்பாகக் கூட்டு பிரார்த்தனை பயனுள்ளது. ஒரு விதத்தில் இல்லை. இரண்டு விதத்தில்.. 1. பிரார்த்தனைக்கு உரியவர் பயன் பெறுவதும் மகிழ்வதும். 2. பிரார்த்தனை நோக்கில் சாதி மதம் தாண்டி நம் உறவு இன்னும் பலப்படும். கண்டிப்பாக இதனைத் தொடங்கிவிட வேண்டியதுதான் உதுமான். கருத்துக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...


ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Aஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Aஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Tஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Hஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Iஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Rஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Aஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 11:15 pm

நண்பர்களே,

நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.

செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பயனுற வேண்டுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by Guest Mon Oct 18, 2010 11:16 pm

Aathira wrote:அன்புள்ள உதுமான,
தங்களின் இரண்டு கோரிக்கைகளுமே அழகாக, பயனுள்ளதாக உள்ளது. வேலை வாய்ப்புச் செய்தியைப் பற்றி முன்னரே தஞ்சை வாசனும் விண்ணப்பம் வைத்துள்ளார்.

க்ண்டிப்பாகக் கூட்டு பிரார்த்தனை பயனுள்ளது. ஒரு விதத்தில் இல்லை. இரண்டு விதத்தில்.. 1. பிரார்த்தனைக்கு உரியவர் பயன் பெறுவதும் மகிழ்வதும். 2. பிரார்த்தனை நோக்கில் சாதி மதம் தாண்டி நம் உறவு இன்னும் பலப்படும். கண்டிப்பாக இதனைத் தொடங்கிவிட வேண்டியதுதான் உதுமான். கருத்துக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...

நன்றி அக்கா. நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by சிவா Mon Oct 18, 2010 11:19 pm

கலை wrote:நண்பர்களே,

நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.

செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பயனுற வேண்டுகிறேன்..!

மிக்க நன்றி! ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் 154550


ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 11:24 pm

நீங்க கொடுத்த கடைத்தேங்காயை அங்கே வழிப்பிள்ளையாருக்கு உடைத்து கடையைத் தொடங்கிட்டேன் தல..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Empty Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
»  தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கு டாக்டர்(முனைவர்) பட்டம்...வாழ்த்தலாம் வாங்க...
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் சதீஷ் மற்றும் உதுமான் மைதீனுக்கு வாழ்த்துகள்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum