ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி

2 posters

Go down

பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி Empty பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி

Post by ரபீக் Mon Oct 18, 2010 10:23 am

பல கலாசாரங்கள் ஒன்றோடொன்று இணைந்து வாழக்கூடிய முறையைக் கட்டியெழுப்புவதில் ஜெர்மனி தோல்விகண்டுள்ளதாக அதன் அதிபர் ஏன்ஜலா மார்கல் தெரிவித்துள்ளார்.
தனது பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் இளைஞர் பிரிவுடனான ஒரு சந்திப்பில் பேசும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

ஜெர்மனியின் பொட்ஸ்டாம் என்ற இடத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பல இனம்,கலாசாரம்,மொழி என்பனவற்றைச் சேர்ந்தவர்கள் இரண்டறக்கலந்து மகிழ்ச்சியாக வாழலாம் என்ற முயற்சி ஜெர்மனியில் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது என்று மார்கல் கூறினார்.

ஜெர்மனியின் முக்கிய அரசியல் கட்சிகள் அண்மைக் காலத்தில் குடியேற்றவாதத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ஜெர்மன் அதிபரின் கருத்தும் வெளியாகியுள்ளது.தமது நாடு வெளிநாட்டவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக 30%மான ஜெர்மனியர்கள் நம்புவதாக அண்மையில் நடத்தப்பட்ட மதிப்பீடொன்றில் தெரியவந்துள்ளது.

பிரட்ரிக் ஈபட்ஜ் மன்றத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளுள் சுமார் 1கோடி 60 லட்சம் பேர் அந்த நாட்டின் சமூன நன்மைகளைக் குறிவைத்து வந்தவர்களே என்பதும் தெரியவந்துள்ளது.

குடியேற்றவாசிகள் ஜெர்மன் சமூகத்தோடு தம்மை இரண்டறக்கலக்க மேலும் பல முயற்சிகளைச் செய்யவேண்டும் என்றும் ஜெர்மன் அதிபர் கேட்டுக்கொண்டார்.அதில் முக்கியமானது அவர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது என்றும் அவர் யோசனைத் தெரிவித்தார்.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி Empty Re: பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி

Post by கோவை ராம் Mon Oct 18, 2010 11:51 am

நல்ல காலம் இட்லர் மாதிரி ஆரம்பிக்காம இருந்தா சரி .

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
» எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
» மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார்.
» டென்னிசில் 11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum