Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடையார்கட்டு பதுங்கு குழிக்குள்ளிருந்து விமானக் குண்டுகள்
Page 1 of 1
உடையார்கட்டு பதுங்கு குழிக்குள்ளிருந்து விமானக் குண்டுகள்
வன்னி முல்லைத்தீவு, உடையார்கட்டு குளக்கட்டை அண்டி அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி பதுங்கு குழி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவுக்குச் சொந்தமான 75 கிலோ மற்றும் 50 கிலோ நிறைகளைக் கொண்ட 11 விமானக் குண்டுகள் யாழ். பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குற்ற விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். நான்கு அடி நீளத்தையும் 2 அடி சுற்றளவையும் கொண்துமான 75 கிலோ நிறை கொண்ட 4 விமானக் குண்டுகளும், ஏறக்குறைய அதே அளவுகளைக் கொண்ட 50 கிலோ எடையுள்ள 7 விமானக் குண்டுகளும் இவ்விதம் தாம் கண்டெடுத்துள்ளதாக மேற்படி பொலிஸ்குழு தெரிவித்துள்ளது.
மேலும் யுத்தம் நிலவிய கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தமது இலகுரக விமானங்கள் மூலம் தெற்கின் பொருளாதார இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்களில் இவைபோன்ற குண்டுகளையே பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தகைய விமானக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் யுத்தம் நிலவிய கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தமது இலகுரக விமானங்கள் மூலம் தெற்கின் பொருளாதார இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்களில் இவைபோன்ற குண்டுகளையே பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தகைய விமானக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விமானக் கட்டணங்கள் 20-25% குறைப்பு
» புதைந்திருந்த 900 குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு
» யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா
» விமானக் கட்டணம் குறைகிறது: தேசியக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
» பெற்ற குழந்தையை விமானக் கழிவறை குப்பை கூடையில் வீசி சென்ற தாய்
» புதைந்திருந்த 900 குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு
» யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா
» விமானக் கட்டணம் குறைகிறது: தேசியக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
» பெற்ற குழந்தையை விமானக் கழிவறை குப்பை கூடையில் வீசி சென்ற தாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|