ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தமிழரின் உயிரைக் குடித்த லண்டன் வைத்தியசாலை! சட்ட நடவடிக்கை எடுப்பார் என மகன் சபதம்

Go down

இலங்கைத் தமிழரின் உயிரைக் குடித்த லண்டன் வைத்தியசாலை! சட்ட நடவடிக்கை எடுப்பார் என மகன் சபதம் Empty இலங்கைத் தமிழரின் உயிரைக் குடித்த லண்டன் வைத்தியசாலை! சட்ட நடவடிக்கை எடுப்பார் என மகன் சபதம்

Post by அப்புகுட்டி Fri Oct 15, 2010 5:35 pm

”எனது தந்தையார் உயிர் இழந்தமைக்கு வைத்தியசாலையில் இடம்பெற்ற தவறுதான் காரணம். ரோயல் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

எமது குடும்பத்தைப் போல் எவரும் எதிர்காலத்தில் பாதிக்கப்படக் கூடாது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் ஹெண்டன் நகரில் வாழும் இலங்கைத் தமிழரான நாகராஜா சிவா.

இவரது தந்தையார் என்.நாகராஜா. வயது 81. ஓய்வு பெற்ற மருத்துவ உத்தியோகத்தர். 16 பேரப் பிள்ளைகள் இவருக்கு. இவர் லண்டன் ரோயல் வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இரத்தத்தில் சீனி குறைந்தமையே இவரது பிரச்சினையாக இருந்தது. அங்கு இவரை CT scan பண்ண தீர்மானித்தனர். நாகராஜா சிறுநீரகக் கோளாறும் உடையவர். எனவே scan பரிசோதனையின்போது iodine dye ஐ இவருக்கு பயன்படுத்துகின்றமை ஆபத்தானது.

எனவே iodine dye ஐ பயன்படுத்த வேண்டாம் என்று கடமையில் இருந்த வைத்தியர்களுக்கு நாகராஜா கண்டிப்பான வேண்டுகோள் விடுத்தும் இருந்தார். இவருக்கு iodine dye பயன்படுத்தப்படக் கூடாது என வைத்தியர்கள் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டார்கள்.

ஆனால் ஜூன் 25 ஆம் திகதி இரவு நேர பதில் கடமைக்கு வந்த வைத்தியர் ஏற்கனவே காலை முழுவதும் வேலை செய்து சோர்வடைந்து இருந்தார். குறிப்புப் புத்தகத்தை சரியாக வாசிக்கத் தவறி விட்டார்.

இவ்வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் iodine dye நாகராஜாவின் உடலில் ஊசி மூலம் ஏற்றப்பட்டது. பின் scan பரிசோதனையும் இடம்பெற்றது. 10 நாட்கள் கழித்து நாகராஜா இறந்து விட்டார்.

நாகராஜாவின் மரணத்துக்கு iodine dye உடலில் ஏற்றப்பட்டமையே காரணம் ஆகி விட்டது. இம்மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணையும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தந்தையின் மரணத்துக்கு காரணமான வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தே தீருவார் என்று மகன் சிவா விடாப்பிடியாக உள்ளார்.


இலங்கைத் தமிழரின் உயிரைக் குடித்த லண்டன் வைத்தியசாலை! சட்ட நடவடிக்கை எடுப்பார் என மகன் சபதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிரைக் குடித்த பேஸ்புக்
» 83 குழந்தைகளின் உயிரைக் குடித்த என்சிஃபாலிட்டிஸ்
» மாணவர்களை அடித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
» சர்ச்சை பேச்சு எதிரொலி | ஒரு வாரத்துக்குப் பின் சட்ட நடவடிக்கை - நூபுர் சர்மாமீது எப்ஐஆர் பதிவு
» சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum