ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

+6
கலைவேந்தன்
ரபீக்
கார்த்திக்
ராஜா
புவனா
sathya.dhanapriya
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by sathya.dhanapriya Thu Oct 14, 2010 3:31 pm

வணக்கம் ,

பெயர் பிரியா, நான் இங்க இணைவதில் மகிழ்சி அடைகிறேன்.பிறந்தது சிவகாசி யில்,படித்து வளர்தது திருவனந்தபுரம் மில்,இப்போது வேலை பார்ப்பது பெங்களூர் இல்.நான் தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
sathya.dhanapriya
sathya.dhanapriya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/10/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by புவனா Thu Oct 14, 2010 3:33 pm

வாருங்கள் பிரியா... ஈகரையின் சார்பில் தங்களை வரவேற்கிறேன்.....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by ராஜா Thu Oct 14, 2010 3:37 pm

sathya.dhanapriya wrote:வணக்கம் ,

பெயர் பிரியா, நான் இங்க இணைவதில் மகிழ்சி அடைகிறேன்.பிறந்தது சிவகாசி யில்,படித்து வளர்தது திருவனந்தபுரம் மில்,இப்போது வேலை பார்ப்பது பெங்களூர் இல்.நான் தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் , பிரியா ....... நன்றி அன்பு மலர் நன்றி

அதென்ன மில்லுல படிச்சிருக்கீங்க ??? அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by ரபீக் Thu Oct 14, 2010 3:38 pm

:suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 3:38 pm

sathya.dhanapriya wrote:வணக்கம் ,

பெயர் பிரியா, நான் இங்க இணைவதில் மகிழ்சி அடைகிறேன்.பிறந்தது சிவகாசி யில்,படித்து வளர்தது திருவனந்தபுரம் மில்,இப்போது வேலை பார்ப்பது பெங்களூர் இல்.நான் தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.


வாங்க சத்யா .. தமிழ் உறவுகள் தங்களை அன்போடு வரவேற்கிறது ...
எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ... :suspect: :suspect: :suspect:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by கலைவேந்தன் Thu Oct 14, 2010 3:41 pm

வாங்க சத்யா... நீங்க தமிழனா இல்லை தமிழச்சியா..?

ஈகரைக்கு வரவேற்புகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by sathya.dhanapriya Thu Oct 14, 2010 3:44 pm

நான் இதுதான் முதன் முறை தமிழில் தட்டச்சு செய்வது,பிழை இருந்தால் மன்னிக்கவும்
sathya.dhanapriya
sathya.dhanapriya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/10/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by ராஜா Thu Oct 14, 2010 3:47 pm

sathya.dhanapriya wrote:நான் இதுதான் முதன் முறை தமிழில் தட்டச்சு செய்வது,பிழை இருந்தால் மன்னிக்கவும்
தவறு ஒன்றும் இல்லை ,சும்மா கிண்டல் பண்ணினோம் , லுலுலுலாயி

தொடருங்கள் சகோதரி ..... நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 3:48 pm

sathya.dhanapriya wrote:நான் இதுதான் முதன் முறை தமிழில் தட்டச்சு செய்வது,பிழை இருந்தால் மன்னிக்கவும்

மன்னிக்க என்ன இருக்கு ... போக போக பழகிரும் ...
தொடருங்கள் சத்யா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by அப்புகுட்டி Thu Oct 14, 2010 4:18 pm

வரவேற்கிறோம் சத்யா தொடர்ந்து ஈகரையில் இணைந்திருங்கள்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா Empty Re: ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum