ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் புகழ்

+2
balakarthik
V.Annasamy
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முருகன் புகழ்  Empty முருகன் புகழ்

Post by V.Annasamy Thu Oct 14, 2010 10:23 am


எடுப்பு

முருகா என்ற ழைத்தால் வாராயோ !
அருளாயோ, அழகு மயிலே றிடும் (முருகா)

உடன் எடுப்பு

உருவான நாள் முதலாய் உந்தன்
இருகழல் பற்றினேன். உள்ள முருகி (முருகா)

கண்ணிகள்

திருத்தணி கோவிலிலே அன்பர் கூட்டம்;
திருவருள் பெறவே காவடி ஆட்டம்;
அருள் சுரந்து எவரையும் காக்கும்,
மருவிலா மனதோனே, மகிழ்வு சேர்க்கும் (முருகா)

அருமை அண்ணன் கனியினைப் பெற்றானென
பெருஞ் சினம் கொண்டுநீ ஏற்றாயோ
திருக் கோலம் பழனியிலே? உன்னை
ஒருமுறை உளமார, கைகள் கூப்பி (முருகா)

தந்தையின் நெற்றிக்கண் அன்று திரிபுரத்தை
விந்தையாய் எரிக்க, பின்னதில் தோன்றி
சிந்தை கவர்ந்த கந்தனே, ஓமெனும்
மந்திரப் பொருளு ணர்த்திய மால்மருகா (முருகா)

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by balakarthik Thu Oct 14, 2010 10:45 am

உலகம் போற்றும் தமிழ்கடவுளுக்கு தமிழ்மாலை சூடிய கவிஞ்சருக்கு எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் முருகன் புகழ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by V.Annasamy Thu Oct 14, 2010 2:36 pm

மிக்க நன்றி பாலா என்ற முருக பக்தர்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by கலைவேந்தன் Thu Oct 14, 2010 3:49 pm

முருகனுக்கு அழகிய தமிழ்ப்பாமாலை.. பாராட்டுக்கள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by உதயசுதா Thu Oct 14, 2010 4:10 pm

அருமயான பா மாலை. இந்த பா மாலைய கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா சாமி சார்.


முருகன் புகழ்  Uமுருகன் புகழ்  Dமுருகன் புகழ்  Aமுருகன் புகழ்  Yமுருகன் புகழ்  Aமுருகன் புகழ்  Sமுருகன் புகழ்  Uமுருகன் புகழ்  Dமுருகன் புகழ்  Hமுருகன் புகழ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by அப்புகுட்டி Thu Oct 14, 2010 4:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முருகன் புகழ்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by V.Annasamy Thu Oct 14, 2010 4:54 pm

கலை wrote:முருகனுக்கு அழகிய தமிழ்ப்பாமாலை.. பாராட்டுக்கள் நண்பரே..!

நன்றிகள் நண்பரே, நல்ல பாராட்டுக்கு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by V.Annasamy Thu Oct 14, 2010 4:55 pm

உதயசுதா wrote:அருமயான பா மாலை. இந்த பா மாலைய கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா சாமி சார்.

பாராட்டிய தோழிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by V.Annasamy Thu Oct 14, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by உமா Mon Oct 18, 2010 12:37 pm

தமிழ் கடவுளுக்கு சிறந்ததோர் பாமாலையை அளித்த அண்ணாசாமி அவர்களே....மிக்க நன்றி!!!!!!!!!!!
இனிமை !!!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முருகன் புகழ்  Empty Re: முருகன் புகழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum