ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

+4
mohan-தாஸ்
கலைவேந்தன்
உதயசுதா
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 3:55 pm

வெலிங்டன் : கல்லறையில் பிணத்தை தோண்டி ரத்தம் குடிக்கும் காட்டேரியை பற்றி கட்டுக்கதைகள் படித்திருப்பீர்கள். ஆண் ரத்தத்தை குடிக்கும் அணங்கு என்றும் கூட சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் இப்படி இந்தக் காலத்திலும் சிலர் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன்.

காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம் குடிக்கின்றனர்’ என்கிறார் பாய்சன். ‘விலங்கினங்களின் ரத்தத்தை குடிக்கும் வவ்வால்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதும் மனிதர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்த தன் மனைவி, காதலி ரத்தத்தை குடிக்கின்றனர். அதுபோல பெண்களும் செய்கின்றனர். டிவி, இன்டர்நெட்டை பார்த்து சூப்பர்மென் போல தாங்களும் செய்யலாம் என்று நினைப்பதன் விளைவே இது; செக்ஸ் செய்கையின் உச்சம் தான் இது’ என்கிறார் சிட்னி பல்கலைக்கழக செக்சாலஜி பேராசிரியர் ஆடம். ‘பயம் தான் போபியா.

அதுபோல, செக்ஸ் குஷிக்காக ரத்தம் குடிப்பது என்பது ‘ரென்பீல்டு சிண்ட்ரோம்’ என்ற மனோவியாதி. பெரும்பாலும், ஆண் தான் பெண்ணின் ரத்தம் குடிப்பான். ஆனால், ஆஸ்திரேலியாவில் தலைகீழாகவும் நடக்கிறது’ என்று குயின்ஸ்லாந்து மனோதத்துவ நிபுணர் டேவிட் கீவொர்த் கூறினார். சிட்னி நகரில் பல ஆண்டுக்கு முன் மோர்பஸ் என்ற சிறுவன், தன்னுடன் சண்டை போட்ட நண்பனை தாக்கி, அவன் ரத்தத்தை குடித்தான்.

அதன் பின் பெண்களின் ரத்தத்தை மட்டும் குடிக்க ஆரம்பித்தான். ‘பெண்ணின் ரத்தம் குடித்தால் ரொமான்சில் மிதக்கிறேன்’ என்று சொன்னான். இவனைப் போல, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் 300 பேர் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ் சி என் என்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by உதயசுதா Wed Oct 13, 2010 4:05 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Uகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Dகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Aகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Yகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Aகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Sகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Uகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Dகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Hகணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by கலைவேந்தன் Wed Oct 13, 2010 5:33 pm

கொடுமைடா சாமி..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by mohan-தாஸ் Wed Oct 13, 2010 5:36 pm

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  56667 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  56667 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  502589 ரத்த காட்டேரிகள் கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by புவனா Wed Oct 13, 2010 5:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:40 pm

மனைவிஎல்லாரும் இப்படி மாறிவிட்டால்
கணவர்களின் நிலை ? சோகம் சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by mohan-தாஸ் Wed Oct 13, 2010 5:42 pm

கார்த்திக் wrote:மனைவிஎல்லாரும் இப்படி மாறிவிட்டால்
கணவர்களின் நிலை ? கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806
கவலை படாதிங்க கார்த்திக் திருமணம் முன் சத்தியம் வாங்குங்கள் சரியா ரத்தம் குடிக்க கூடாது என்று சிரி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:44 pm

mohan-தாஸ் wrote:
கார்த்திக் wrote:மனைவிஎல்லாரும் இப்படி மாறிவிட்டால்
கணவர்களின் நிலை ? கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806 கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  440806
கவலை படாதிங்க கார்த்திக் திருமணம் முன் சத்தியம் வாங்குங்கள் சரியா ரத்தம் குடிக்க கூடாது என்று :lol:

ஆமாம் கண்டிப்பா வாங்கணும் .. இந்த காலத்து பொண்ணுகள புரிஞ்சுக்கவே
முடிலப்பா ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by அருண் Wed Oct 13, 2010 6:00 pm

ரத்த காட்டேரி நேரில் பார்த்த பார்த்த மாதிரி இருக்கு... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by balakarthik Wed Oct 13, 2010 6:01 pm

அருமை அருமை


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி  Empty Re: கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum