ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

3 posters

Go down

தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  Empty தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

Post by அருண் Wed 13 Oct 2010 - 12:17

தீபாவளிப் படங்களின் பந்தயத்தில் பெரும் போட்டி இல்லாதது சினிமா ரசிகர்களை சோர்வில் ஆழ்த்தியிருகிரது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். டப்பிங் படம், மேலும் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை என்பதால் கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் திரை ரசிகர்கள் இதற்கு “ டேய் மச்சன் போய்ட்டிடோய். உஷாரு!” என்று எஸ்.எமெஸ் அனுப்பி வருகிறார்கள்.

இதன் டிரைலரில் தெரிக்கும் ரத்ததைப்ப்பார்த்தால் கண்டிப்பாக பெண் ரசிகர்கள் மறந்தும் தியேட்டர் உள்ளே வரமாட்டார்கள். உத்தமபுத்திரனும் தெலுங்கு படத்தின் ரீமேக். மித்ரன் கே. ஜவஜார் மினிமம் கேரண்டி படம் தருபவர்.#

தனுக்கு குட்டி படம் சரியாகப் போகாததில் இந்தப்படம் கைகொடுக்குமா ரத்த சரித்திரம் தெலுங்கு என்று தெரியவில்லை. விஜய் ஆண்டனி பழைய டூயுன்களை எடுத்து மெட்டு போட்டுள்ளார் ஆடியோ மார்க்கேட்டில் உத்தமபுத்திரனுக்கு ஒரு ஓபனிங்கும் இல்லையாம். மதராஸப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு சிக்குபுக்கு ஆர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்ரியாக அமையலாம் என்று தகவல் கிடைக்கிறது படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து.

வல்லக்கோட்டை வழக்கமான ஏ.வெங்கடேஷ் - அர்ஜுன் மொக்கை என்று இப்போதே எரிந்து விழுகிறார்கள். மைனா வும் ‘வ’ குவார்ட்டர் கட்டிங்
ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு ஓரளவு ரசிகர்களுக்கு ஆறுதலான டிரீட்டாக இருக்கும் என்பது சினிமா விமர்சகர்களின் பார்வை.
இனி யார் யார் எந்தந்தப்படங்களில் நடித்துள்ளார்கள் தயாரிப்பு இயக்கம் யார் என்பதயும் பார்ப்போம். ரத்த சரித்திரம் படத்தில் சூர்யா, இந்தி நடிகர் விவேக்
ஓபராய், சத்ருகன் சின்கா, பிரியாமணி நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்கம் வன்முறையின் காதலர் ராம்கோபால் வர்மா. சிக்குபுக்கு படத்தில் ஆர்யா-
ஸ்ரேயா ஜோடி சேர்ந்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். ரயிலில் தொடங்கி ரயிலில் முடியும் காதல் கதையாம் இது. உத்தமபுத்திரன்
படத்தில் தனுஷ்-ஜெனிலியா ஜோடி. பாக்கியராஜ்- அம்பிகா ஜோடி சேர்ந்துள்ளனர் அந்த ஏழு நாட்களுக்குப் பிறகு. மித்ரன் ஜவஹர் மூன்றாவது
முறையாக தனுஷை இயக்கியுள்ளார். இது குடும்பக் காதல் கதை. தெலுங்கில் பட்டையைக் கிளப்பிய ரெடி படத்தின் ரீமேக். வல்லக்கோட்டை
படத்தில் அர்ஜுன்- ஹரிப்ரியா ஜோடி. ஒரு பத்திரிகையில் ஹரிபிரியாவின் படத்தைப்பார்த்து தனக்கு புக் செய்து கொண்டாராம் அர்ஜுன்.

அட ! ஹீரோயினாத்தாம்பா! கமர்ஷியல் ஆகஷன் மொக்கைகளை தொடர்ந்து இயக்கி வரும் ஏ.வெங்கடேஷ்தான் இந்தப்படத்தின் பிதாமகன்
மைனா படத்தில் விதார்த் சிந்துசமவெளி புகழ் அனகா ஜோடி. கையில் கேமராவைத்தூக்கி கொண்டு போய் காடு மலயெல்லாம் அலைந்து

எடுத்திருகிறார்கள்.புதுமை விரும்பி பிரபு சாலமன் இயக்கியுள்ளார். பால்யத்தில் நட்பு, பருவத்தில் காதல் அதனால் வரும் மோதல் என்று மலைகிராமத்தில் இன்னோரு பருத்தி வீரனை வடித்துக்கொண்டு வந்திருகிறாராம் இயக்குனர். வ- குவார்ட்டர் கட்டிங் காமெடி போதையைத்தருமாம்.

தமிழ்படம் புகழ் மிர்ச்சி வானொலி சிவா நாயகன். தயாநிதி அழகிரி தயாரிப்பு. இந்த ரேஸ் படங்கள் தவிர கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10-ஆம்தேதி ரிலீஸ். விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையில்
ரிலீஸ். ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், சிம்பு நடிக்கும் வானம், ஜீவாவின் கோ, சேரன் நடிக்கும் யுத்தம் செய் படங்கள் நல்ல தியேட்டர்களுக்காக

காத்திருகின்றன. விஜய் கமல் படங்களுக்குப் பிறகு இவை களமிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  Empty Re: தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

Post by balakarthik Wed 13 Oct 2010 - 12:23

எந்த படம் வந்தாலும் நெட்டில் சுட்டே பாப்போம் என்பது எங்கள் கொள்கை ஆகவே ஓசில கிடக்கும்போது எதுவா இருந்தா என்ன பாத்து தொலைய வேண்டியது தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  Empty Re: தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

Post by கார்த்திக் Wed 13 Oct 2010 - 12:25

balakarthik wrote:எந்த படம் வந்தாலும் நெட்டில் சுட்டே பாப்போம் என்பது எங்கள் கொள்கை ஆகவே ஓசில கிடக்கும்போது எதுவா இருந்தா என்ன பாத்து தொலைய வேண்டியது தானே

ஆமா நண்பா ,, ஓசில தான பாக்கறோம் ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  Empty Re: தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

Post by அருண் Wed 13 Oct 2010 - 12:31

balakarthik wrote:எந்த படம் வந்தாலும் நெட்டில் சுட்டே பாப்போம் என்பது எங்கள் கொள்கை ஆகவே ஓசில கிடக்கும்போது எதுவா இருந்தா என்ன பாத்து தொலைய வேண்டியது தானே
நீங்க சுட்டு பாருங்க சுடமாதான் பாருங்க எப்படியாவது பார்த்தா சரி... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தீபாவளிக்கு  வரவிருக்கும் படங்கள்  Empty Re: தீபாவளிக்கு வரவிருக்கும் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum