ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் ஓரக்கண்கள்

+5
ஹாசிம்
புவனா
சிவா
வினுப்ரியா
மு.வித்யாசன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty உந்தன் ஓரக்கண்கள்

Post by மு.வித்யாசன் Tue Oct 12, 2010 11:13 pm

என் பேனாக்கள் எழுத தவறிய வார்த்தைகள்

என் நினைவுகள் எட்டி பிடிக்காத கற்பனைகள்

நான் பயணிக்காத நினைவுகளின் பாதைகள்

நான் கவனிக்காத கனவுகளின் கால்தடங்கள்

தேடலில் விட்டுச் சென்ற எனது பதிவுகள்

தேய்பிறையை திரும்ப திரும்ப ரசித்த நிமிடங்கள்

மழை துளி பட்டு விரல் நுனியில் பிறந்த தூரல்கள்

தென்றலிடம் மட்டும் உரையாடிய வார்த்தைகள்

தலையனையோடு புதைத்து கொண்ட அந்தரங்கங்கள்

அர்த்தங்களை சொல்லி தந்த அனுபவங்கள்

எத்தனையோ விதமாக எனில் நுழைந்த சுகங்கள்

எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற சோகங்கள்

இப்படி...

எல்லாம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்க

அதனை...

ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது

உந்தன் ஓரக்கண்கள் !!






ஐ லவ் யூ


Last edited by மு.வித்யாசன் on Wed Oct 13, 2010 12:03 am; edited 1 time in total
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by வினுப்ரியா Tue Oct 12, 2010 11:26 pm

நினைவுகளை கசக்கி எறிந்தவை
எல்லாம் கவிதையாகிறது!
கீழே தெறித்த பேனா மையும்
ஓவியமாகிறது!

நினைத்தவுடன் வானம் மழை தருமா?
உங்கள் கவிதை பொழிகிறது மழையாக
நான் நினைத்தவுடன்!
நானும் குடையின்றி நனைகிறேன் சுகமாக !
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by சிவா Tue Oct 12, 2010 11:32 pm

மங்கையொருத்தியின் ஓரக்கண் பார்வையின் சக்தியை உணர்ந்த கவிதை வரிகள்! உந்தன் ஓரக்கண்கள் 154550


உந்தன் ஓரக்கண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by மு.வித்யாசன் Tue Oct 12, 2010 11:44 pm


தூரத்தில் ஒளிர்ந்து ஒலிந்து கொள்ளும் மின்னல் போன்றது உங்கள் வருகையும் , வாழ்த்துக்களும் நன்றி அண்ணா.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by புவனா Wed Oct 13, 2010 12:32 am

அழகான கவிதை
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by ஹாசிம் Wed Oct 13, 2010 9:48 am

அழகான வர்ணனை கவிதை அருமை


நேசமுடன் ஹாசிம்
உந்தன் ஓரக்கண்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by மு.வித்யாசன் Wed Oct 13, 2010 11:58 am

bhuvi wrote:அழகான கவிதை
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by மு.வித்யாசன் Wed Oct 13, 2010 12:01 pm

வினுப்ரியா wrote:நினைவுகளை கசக்கி எறிந்தவை
எல்லாம் கவிதையாகிறது!
கீழே தெறித்த பேனா மையும்
ஓவியமாகிறது!

நினைத்தவுடன் வானம் மழை தருமா?
உங்கள் கவிதை பொழிகிறது மழையாக
நான் நினைத்தவுடன்!
நானும் குடையின்றி நனைகிறேன் சுகமாக !

நன்றி உங்களது அழகிய பாராட்டுக்கு அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by அன்பு தளபதி Wed Oct 13, 2010 2:29 pm

அழகான கவிதை வித்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Oct 13, 2010 2:32 pm

அந்த ஓரகண்ணால இவ்ளவும் நடக்குதா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உந்தன் ஓரக்கண்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உந்தன் ஓரக்கண்கள் Empty Re: உந்தன் ஓரக்கண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum