ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்

Go down

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Empty மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்

Post by சிவா Sun Aug 09, 2009 8:26 am

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Noor

சந்தேகத்துக்குரிய மலேசிய பயங்கரவாதி நூர்டின் முகமட் டாப் இந்தோனிசியாவில் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அந்தத் தகவலை வெளியிட்ட இந்தோனிசியத் தொலைக்காட்சி நிலையம் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. மத்திய ஜாவாவில் 17 மணி நேரத்திற்கு மேல் நீடித்த கடுமையான துப்பாக்கிச் சண்டை மற்றும் குண்டு வெடிப்புக்களின் போது அவர் கொல்லப்பட்டதாக அது தெரிவித்தது.

மத்திய ஜாவாவில் ஒரு கிராமத்தில் உள்ள வீட்டை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்குதலை நடத்தியதாக அது கூறியது. இரண்டு சடலங்கள் அந்த வீட்டிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டன.

தலைநகர் ஜகார்த்தாவில் இரண்டு ஹோட்டல்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தோனிசியப் போலீசார் அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த வீட்டுக்குள் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்ததாக முதலில் கருதப்பட்டது. அவர்களில் நூர்டினும் ஒருவர் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்து விட்டனர்.

கொல்லப்பட்ட இருவரும் குண்டுகளை வீசுவதற்கு தயாராக இருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் ஆயுதக் குவியல்களையும் வெடி மருந்துகளை வைப்பதற்கான ஒரு காரையும் போலீசார் அங்கு கைப்பற்றினர்.

அடுத்த இரண்டு வாரங்களில் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவதற்கு அந்த இருவரும் தயாராகி வந்ததாக போலீசார் நம்புகின்றனர்.

அவர்கள் 2004 ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள இந்தோனிசிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

100 கிலோகிராம் எடை கொண்ட குண்டு ஒன்ரையும் குண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கலங்களையும் போலீசார் அங்கு கண்டு பிடித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Empty Re: மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்

Post by சிவா Sun Aug 09, 2009 8:26 am

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Noor2

நூர்டின் சில முறை தப்பித்துள்ளார்

மலேசியரான 40 வயது நூர்டின் ஆசியாவில் பெரிதும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஆவார்.

இந்தோனிசியாவில் 2003 ம் ஆண்டு தொடக்கம் நிகழ்ந்த பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு அவர் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவற்றில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நூர்டின் 2002 ம் ஆண்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பாலி குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஜெமா இஸ்லாமியா அமைப்பின் உறுப்பினர் ஆவார்.

அவர் 2003 ம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து பிரிந்து தமது சொந்த தீவிரவாத அமைப்பை தோற்றிவித்தார் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

2003 ம் ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள ஜே டபிள்யூஸ் மரியோட் ஹோட்டலிலும் 2004 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தூதரகத்திலும் 2005 ம் ஆண்டு பாலியில் சுற்றுப் பயணிகளுக்கான உணவு விடுதிகளிலும் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்களுக்காக நூர்டின் தேடப்பட்டு வந்தார்.

கடந்த ஜுலை மாதம் 17 ம் தேதி ஜகார்த்தாவில் உள்ள ஜே டபிள்யூஸ் மரியோட் ஹோட்டலிலும் அதற்கு அருகில் இருந்த ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலும் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகின. அதில் எழுவர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூவர் ஆஸ்திரேலியர்கள்.

அந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று நூர்டின் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

கடந்த காலத்தில் போலீசார் அவரைக் கைது செய்யும் கட்டத்தை எட்டிய வேளையில் நூர்டின் தப்பியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தோனிசியப் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

ஜுலை 17 தாக்குதலுக்குப் பின்னர் அவருடைய மூன்றாவது மனைவி என்று நம்பப்படும் மாது ஒருவர் மத்திய ஜாவாவில் கைது செய்யப்பட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Empty Re: மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்

Post by சிவா Sun Aug 09, 2009 8:27 am

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Noor3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார் Empty Re: மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளின் வழக்கறிஞர் கொல்லப்பட்டார்: பொய்யான செய்தி
» மாயமான நர்ஸ் பன்வாரி தேவி எரித்துக் கொல்லப்பட்டார்
» 'உயர்ஜாதிக்காரர்களை கொன்றதற்குப் பழிவாங்கவே பூலான் தேவி கொல்லப்பட்டார்'
» பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
» பில்லி, சூனியம் விரட்டிய போது சாமியார் அடித்துக் கொல்லப்பட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum