Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
+3
mohan-தாஸ்
balakarthik
கார்த்திக்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
ஹராரே : ஜிம்பாப்வேயில் மத சடங்குகளுக்காக ஆண்களை பெண்கள் கடத்தி வன்புணர்வு செய்வது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இவ்வருடத்தில் மட்டும் 6 ஆண்களை கடத்தி பெண்கள் கூட்டாக வன்புணர்ந்துள்ளதாகவும் கற்பிழந்த ஆண்கள் புகார் செய்ய வெட்கப்படுவதால் இத்தொகை அதிகமாக இருக்கும் என்றும் ஜிம்பாப்வே காவல்துறை தெரிவிக்கின்றது.
புலவயோவில் சமீபத்தில் 26 வயதான காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லிப்ட் கொடுத்த 3 பெண்கள் அவருக்கு மயக்க மருந்து தெளிக்கப்பட்ட துணி மூலம் அவரை மயக்கத்தில் ஆழ்த்தி அவரை கூட்டாக வன்புணர்வு செய்து பின் நகருக்கு வெளியே ஒதுக்குபுறமான இடத்தில் அவரை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதே போல் ஹராரே, குவீரு, மஸ்விங்கோ உள்ளிட்ட பிற இடங்களிலும் ஆண்கள் பெண்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சில சமயங்களில் துப்பாக்கி முனையிலும் வன்புணர்வு நடப்பதுண்டு. பராம்பரிய வைத்தியர்கள் ஜிம்பாப்வேயில் தங்கள் மருத்துவத்திற்கும், மத சடங்குகளுக்கும் ஆண்களின் விந்தணு தேவைப்படுவதால் இப்பெண்களை பயன்படுத்தி ஆண்களை கூட்டு வன்புணர்வு செய்ய தூண்டுவதாக சமூகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நேரம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
balakarthik wrote:நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்
இல்லையா பின்ன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
கார்த்திக் wrote:இல்லையா பின்னbalakarthik wrote:நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்
என்ன பண்றது தெரியாத்தனமா நான் இந்தியாவுல பொறந்டுட்டேன் நாடாயா இது இங்கெல்லாம் மனுசங்க வாழமுடியுமா ச்சே ச்சே என்னா கொடும சரவணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
balakarthik wrote:கார்த்திக் wrote:இல்லையா பின்னbalakarthik wrote:நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்
என்ன பண்றது தெரியாத்தனமா நான் இந்தியாவுல பொறந்டுட்டேன் நாடாயா இது இங்கெல்லாம் மனுசங்க வாழமுடியுமா ச்சே ச்சே என்னா கொடும சரவணா
இப்ப வாழறவங்க மனுசனா தெரிலையா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
balakarthik wrote:நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்
![மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள் 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)

![மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள் 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள் 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
mohan-தாஸ் wrote:balakarthik wrote:நல்ல முனேற்றம் இதுவல்லவோ ஜனநாயகம்![]()
![]()
ஆமா நல்ல முன்னேற்றம் இதில வேற பெண்கள் ஆண்களை விட சிறந்தவர்கள் என்று அக்கா பேசிராங்க
![]()
என்ன பண்றது பெண்கள் பாதுகாப்பு சட்டம், மாதர்சங்கம் ,ஆண்களுக்கு எதுவும் கிடையாது வெளிநாட்டில் என்று இல்லை இபோழுது நம்மூரிலேயும் பெண்கள் இப்படிதான் மாறிவிட்டார்கள் என்ன ஒரு நல்ல விசயம்னா இன்னும் இந்த செய்தியை போல் நம்நாட்டில் எகேயும் நடக்கவில்லை காலபோக்கில் அதுவும் நடக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
ஆண்கள் போய் இப்ப பெண்களுமா விளங்கிடும்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
"""26 வயதான காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லிப்ட் கொடுத்த 3 பெண்கள் அவருக்கு மயக்க மருந்து தெளிக்கப்பட்ட துணி மூலம் அவரை மயக்கத்தில் ஆழ்த்தி அவரை கூட்டாக வன்புணர்வு செய்து பின் நகருக்கு வெளியே ஒதுக்குபுறமான இடத்தில் அவரை விட்டு விட்டு சென்றுள்ளனர்.""" நாடாயா அது விளங்கிடும்...
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
» நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப்
» ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே!
» போதைக்கு அடிமையாவதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்
» ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|