ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

+19
arsad
mohan-தாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
அருண்
balakarthik
ராஜா
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
உதயசுதா
fleximan
ரிபாஸ்
ஹாசிம்
கார்த்திக்
முபிஸ்
சாந்தன்
தாமு
அப்புகுட்டி
சம்சுதீன்
Tamilzhan
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by Tamilzhan Mon Oct 11, 2010 10:38 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நிர்வாகக் குழுவினரின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது! இதுபோன்று வருடம் ஒருமுறை அல்லது இருமுறை நிர்வாகக் குழுவினரின் மறுசீரமைப்பு தலைமை நடத்துனர்களால் செயல்படுத்தப்படும்.

இரு தலைமை நடத்துனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் விரைவில் தனித் திரியில் அறிவிக்கப்படும்.

தலைமை வழிநடத்துனர் என்ற பதவி நீக்கப்பட்டு வழி நடத்துனர்கள் என்ற பகுதியிலேயே அவர்களின் பணி தொடரும். மூன்று வழிநடத்துனர்களின் விபரங்கள் தனித்திரியில் அறிவிக்கப்படும்.

நிர்வாகக் குழுவினர்களுக்கு தலைமையாக மணிஅஜித் செயல்படுவார். நிர்வாகக் குழுவினர் அவரின் கீழ் செயல்பட வேண்டுகிறோம்.

சிறப்புக் கவிஞர்களுக்குத் தலைமையாக கிரிகாசன் அவர்களை நியமிக்கிறோம்! அவரின் வழிநடத்துதலில் சிறப்புக் கவிஞர் குழு இயங்கும்.

மன்ற ஆலோசகர்கள் பகுதியில் இப்பொழுது மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை!

அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு!

வாழ்க தமிழ்! ஒங்குக தமிழர் புகழ்!
நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Valz


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by சம்சுதீன் Mon Oct 11, 2010 11:20 pm

தலைமை நடத்துனர்களால் எடுக்கப்பட்ட முடிவு சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். அதன்படி இன்னும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்.ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம் வாழ்க! தமிழ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by அப்புகுட்டி Tue Oct 12, 2010 1:40 am

நல்ல தீர்ப்புக்களை வரவேற்க்கிறோம் வாழ்க நாட்டாமை


நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by தாமு Tue Oct 12, 2010 4:50 am

///ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்///

ரிலாக்ஸ் ஆமோதித்தல்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by சாந்தன் Tue Oct 12, 2010 6:05 am

அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு!

வாழ்க தமிழ்! ஒங்குக தமிழர் புகழ்!

நன்றி நன்றி ... என்றும் ஈகரையில் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்

நான் இன்னும் மூன்று நாள்களுக்கு ஊருக்கு செல்வதால் ஈகரை வரமாட்டேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் ....
நன்றி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by முபிஸ் Tue Oct 12, 2010 9:45 am

எந்த முடிவு எடுத்தாலும் நல்லதாய் அமையட்டும் ஒற்றுமையாய் இருப்போம் என் முழு ஆதரவும் ஈகரைக்கு உள்ளது நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! 678642


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by கார்த்திக் Tue Oct 12, 2010 9:49 am

இதை நான் வழிமொழிகிறேன்..

என்றும் ஈகரையுடன் ஒற்றுமையாய் இருப்போம் ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 10:10 am

ஈகரையின் வளர்ச்சிக்காகவும் அனைவரது ஒற்றுமைக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறேன்
ஒன்று பட்டு தொண்டாற்றலாம் நலம் பெறலாம் சந்தோசமடையலாம்


நேசமுடன் ஹாசிம்
நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by ரிபாஸ் Tue Oct 12, 2010 10:14 am

சம்சுதீன் wrote:தலைமை நடத்துனர்களால் எடுக்கப்பட்ட முடிவு சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். அதன்படி இன்னும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்.ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம் வாழ்க! தமிழ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மேலும் ஈகரையை சிறப்பிக்க எல்லோரும் ஒன்றினைவேம் நன்றி நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by fleximan Tue Oct 12, 2010 10:46 am


""" அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு! """

மகிழ்ச்சி மகிழ்ச்சி
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு! Empty Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum