Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி
+2
ரபீக்
சிவா
6 posters
Page 1 of 1
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி
![ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி Unsc](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2010/10/11/unsc.jpg)
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு தாற்காலிக உறுப்பினர் அந்தஸ்தில் இடம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. பொது அவையில் நாளை நடக்க இருக்கும் தேர்தலில் இந்தியா எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் தாற்காலிக உறுப்பினர் இடங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு நாட்டுக்கு வழங்கப்படும். இதற்கான தேர்தல் ஐ.நா. பொது அவையில் நாளை நடக்க இருக்கிறது.
ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்குப் போட்டியாக இருந்த கஜகஸ்தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதனால், இந்தியா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், ஆப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து தென்னாப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிரேசிலும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய, இதரப் பிரிவு இடங்களுக்கு ஜெர்மனி, போர்சுகல், கனடா ஆகிய 3 நாடுகள் போட்டியிடுகின்றன.
ப்ரிக் கூட்டமைப்பில் இருந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரே நேரத்தில் பாதுகாப்பு அவையில் உறுப்பினராக இடம்பெறப்போவது சிறப்பம்சமாகும். இந்த இடத்தைப் பெறுவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வந்தது குறிப்பிடத் தக்கது.
பாதுகாப்பு அவையின் தாற்காலிக, நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், தமக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினமணி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி
வந்தால் மகிழ்ச்சி ,,,,,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![]() |
Re: ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் உறுதி
மகிழ்ச்சியான விடயம்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்: யு.எஸ். திடீர் பல்டி
» ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி தரப்படும் – மன்மோகனிடம் ஒபாமா உறுதி
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு சுஷ்மா, ஜான் கெர்ரி கூட்டறிக்கையில் அறிவிப்பு
» இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|