ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

3 posters

Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by kirupairajah Sat Aug 08, 2009 5:05 pm

பரகுவேயில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த பச்சிளம் குழந்தையொன்று திடீரென உயிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட குழந்தை சில மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர், இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லும் வழியில் வைத்தே குழந்தை இறக்கவில்லை என்பதைக் கண்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது.

சவப்பெட்டிக்குள்ளிருந்த தனது மகன் அழுவதைத் தன்னால் கேட்க முடிந்ததாக குழந்தையின் தந்தை ஜோஸ் அல்வரென்கா தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை அதே வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிரிழந்து விட்டதா என்பதனை மருத்துவர்கள் சரியான முறையில் பரிசோதனை செய்யவில்லை என குழந்தை நல மருத்துவப் பிரிவின் பொறுப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by சிவா Sat Aug 08, 2009 5:12 pm

மருத்துவர்களின் கவனக் குறைவுதான் முக்கிய காரணமாகும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by kirupairajah Sat Aug 08, 2009 5:16 pm

கவனம் தங்களுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் 139731


இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by சிவா Sat Aug 08, 2009 5:17 pm

பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by kirupairajah Sat Aug 08, 2009 5:18 pm

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் 678642


இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by ramesh.vait Sun Aug 09, 2009 11:58 am

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம் Empty Re: இறந்த குழந்தை உயிர்த்தது : பரகுவேயில் அதிசய சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம்
» இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
» இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum