ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10 
Dr.S.Soundarapandian
யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10 
heezulia
யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை..  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் உருக்கமான காதல் கதை..

4 posters

Go down

யானைகளின் உருக்கமான காதல் கதை..  Empty யானைகளின் உருக்கமான காதல் கதை..

Post by சிவா Sun Oct 10, 2010 9:57 pm

காடுகளில் கூட்டமாக வாழும் யானைகளுக்குள் காதல் வந்தது என்றால் அது அதிசயம் இல்லை. இரு வேறு இடத்திலிருந்து ஒரு முகாமுக்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான யானைகளில் இரண்டு யானைகள் மட்டும் காதல் செய்து, யாரும் எதிர் பார்க்காத வண்ணம், கர்ப்பமாகி குட்டியும் பிறந்தது என்றால் எல்லோருக்கும் ஆச்சரியம் தானே?!

மேற்கு வங்காளத்தில், ஜல்வைகுரியில் உள்ள துப்ஜோரா முகாமில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. அவை அங்கே உள்ள கோருமாரா தேசிய பூங்காவில் கும்கி (பழக்கப்படுத்தப்பட்ட) யானைகளாக பணிபுரிகின்றன. அந்த கூட்டத்திற்குள் இரண்டு யானைகள் மட்டும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தன.

காதல் ஆண் யானைக்கு சூர்யா என்று பெயர். பெண் யானையின் பெயர் ஆமன். இவை இரண்டும் காதலித்து இனச் சேர்க்கை கொண்டதால் பெண் யானை கர்ப்பமடைந்தது. அப்போதுதான் முகாமில் இருந்த வன ஊழியர்களுக்கே விஷயம் தெரிந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ம்தேதி பெண் யானை, குட்டியை ஈன்றது. பொதுவாக யானைகளின் கர்ப்ப காலம் 18 மாத காலமாகும். ஆனால் இந்த யானை 23 மாதம் கழித்தே குட்டியை பிரசவித்தது.


இதுகுறித்து துப்ஜோரா முகாமின் அதிகாரி டெப் கூறுகையில், ``இவைகளின் காதலை எங்களால் நம்பவே முடியவில்லை. 2002-ம் ஆண்டில், ஆண் யானையான சூர்யாவுக்கு 16 வயதாக இருக்கும்போது பங்குரா காட்டிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்தோம். அதேபோல், அதே வருடத்தில் 14 வயதான பெண் யானையான ஆமன் யானையை புருல்லியா காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்தோம். கோருமாரா மத்திய யானை முகாமில் இரண்டு வருடங்கள் இவை வளர்க்கப் பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டில் இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போதே இரண்டு யானைகளுக்கும் காதல் உணர்வு வந்திருக்கிறது!

நூற்றுக்கணக்கான யானைகள் உள்ள இந்த முகாமில், இந்த இரண்டு யானைகள் மட்டுமே மிகவும் நெருங்கி, உறவாடியதை நானே பலமுறை பார்த்துள்ளேன். இங்கே மோத்திராணி, சிலாவதி என இரண்டு பெண் யானைகள் உள்ளன. ஆனாலும் சூர்யாவை பார்த்தவுடன் ஆமன் யானைக்கு மட்டும் குஷி பிறந்து விடும். அதன் நடவடிக்கைகளும் மாறிவிடும்.

தினமும் யானைகளை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குளிப்பாட்டுவது வழக்கம். அப்படி ஒருமுறை அனைத்து யானைகளையும் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது சூர்யாவும், ஆமனும் இனச்சேர்க்கை கொண்டதை நாங்கள் பார்த்து விட்டோம்.

இவைகளின் காதல் உணர்வு மிக ஆழமானது என்பதை உணராமல் ஆமன் யானையை மட்டும் இன்னொரு முகாமுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அந்த யானையின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தது. எப்போதும் சோர்வாக உற்சாகமின்றி காணப் பட்டது. சாப்பாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. தூங்காமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தது போல் சோகமாக இருந்தது. இதனால் அதன் உடல் மெலிந்தது. தோல் சுருக்க நோய் வந்தது. ஆமனுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜோடியை பிரிந்ததுதான் காரணம் என் பதை அறிந்தோம்.

இதே நிலை இனியும் நீடித்தால் பெண் யானை பிடிவாதமாக உயிரை விட்டு விடும் என்று தோன்ற, உடனே சூர்யா யானையை அந்த முகாமுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தோம். காதல் கண்ணாளன் சூர்யாவை பார்த்தவுடன், ஆமன் யானையிடம் ஒரு உற்சாகத் துள்ளல். அடுத்த கணமே அதன் நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமாக மாறின! கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஆமன் யானையிடம் பெரிய மாற்றம். காதல் கணவனை திரும்பவும் பார்க்க முடிந்த சந்தோஷத்தில் அதன் உடலும் பழைய நிலைக்கு வந்துவிட்டது'' என்றார்.

தற்போது இரண்டு யானைகளும், தங்களது குட்டியோடு சந்தோஷமாக முகாமில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஞாயிறு மலர்!


யானைகளின் உருக்கமான காதல் கதை..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யானைகளின் உருக்கமான காதல் கதை..  Empty Re: யானைகளின் உருக்கமான காதல் கதை..

Post by சம்சுதீன் Sun Oct 10, 2010 11:45 pm

பயனுள்ள பதிவு அண்ணா
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

யானைகளின் உருக்கமான காதல் கதை..  Empty Re: யானைகளின் உருக்கமான காதல் கதை..

Post by புவனா Mon Oct 11, 2010 7:43 am

காதல் மனிதனுக்கு மட்டுமல்ல யானைக்கும் மகத்துவம் தான்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

யானைகளின் உருக்கமான காதல் கதை..  Empty Re: யானைகளின் உருக்கமான காதல் கதை..

Post by தாமு Mon Oct 11, 2010 8:01 am

பயனுள்ள பதிவு அண்ணா புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யானைகளின் உருக்கமான காதல் கதை..  Empty Re: யானைகளின் உருக்கமான காதல் கதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum