ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி

Go down

டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி Empty டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி

Post by சிவா Sun Oct 10, 2010 3:36 pm

டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி மத்திய உளவுத்துறை எச்சரிக்கை


புதுடெல்லி, அக்.10- டெல்லி மற்றும் மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் எச்சரிக்கை செய்திருந்தன. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கவனமான இருக்குமாறு அறிவுறுத்தின.

இந்த சூழ்நிலையில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள், டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள், மும்பை பங்கு சந்தை அலுவலக கட்டிடம் போன்றவற்றுக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

டெல்லி விமான நிலையம்

எனவே, டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்தும் பாதுகாப்பு படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா பூஜைகள் நடைபெற்று வருவதால் துர்கா பூஜை நடைபெறும் இடங்கள் மற்றும் கோவில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு தேவையான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மும்பையில் உஷார்

மும்பை நகருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதால், மும்பை போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து மத்திய உளவுத்துறை சார்பில் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுபோலவே, மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களும் உஷார்படுத்தப்பட்டு, போதுமான பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினதந்தி


டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum