Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
4 posters
Page 1 of 1
முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
உத்தரப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில், தலித் பெண்ணின் முகத்தில், கறுப்பு பெயின்ட்டை அடித்து, எருமை மாடு மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்து சென்ற கொடுமை நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திராவதி. அதே கிராமத்தைச் சேர்ந்த சாமா என்ற பெண், தன் காதலனுடன் ஊரை விட்டு ஓடி விட்டார். இதற்கு சந்திராவதியும், அவரது மகனும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தாய்க்கும், மகனுக்கும், முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி, எருமை மாட்டின் மீது ஊர்வலமாக அழைத்து செல்ல வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பஞ்சாயத்தாரின் தீர்ப்புப்படி, தாய்க்கும், மகனுக்கும் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசப்பட்டு, அவர்களை வலுக்கட்டாயமாக தனித்தனியாக எருமை மாட்டின் மீது ஏற்றி, அந்த கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதற்கு, கிராமத்தின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, சந்திராவதியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏழு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
இது போன்ற தவறுகள் நடைபெறமுடியாதபடி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்
Re: முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
மனிசத்தன்மை இல்லாத ஊர் ஏன் இப்படி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
» வரதட்சணை கொடுமை 6 பேர் மீது வழக்கு
» வரதட்சிணைக் கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்கு
» வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு
» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
» வரதட்சணை கொடுமை 6 பேர் மீது வழக்கு
» வரதட்சிணைக் கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்கு
» வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|