Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
+4
balakarthik
சாந்தன்
ரிபாஸ்
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
நம்மில் பலரிடம் இருக்கும் பழக்கங்களில் ஒன்று, காலையில் எதையும் சாப்பிடாமல் இருப்பது. இதனால் உடலுக்கு நன்மை ஏதேனும் உண்டா? காலை உணவை சாப்பிடாதவர்களைக் காரணம் கேட்டால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சாப்பிடுவதில்லை என்கிறார்கள். அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிக்குப் புறப்படும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள், குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்யும் இல்லத்தரசிகள் என்று பல தரப்பினரும் 'காலை உணவு' விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.
அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும்.'உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
காலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.
Added by: linoj
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.
அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும்.'உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
காலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.
Added by: linoj
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
நன்றி தாமு அண்ணா ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
balakarthik wrote:நல்லள தகவல் நன்றி தல
தல :shock: ஒன்லி தாமு :arrow:
Re: காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
தாமு wrote:balakarthik wrote:நல்லள தகவல் நன்றி தல
தலஒன்லி தாமு
![]()
அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
balakarthik wrote:தாமு wrote:balakarthik wrote:நல்லள தகவல் நன்றி தல
தல :shock: ஒன்லி தாமு :arrow:
அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா
:pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale: :pale:
Re: காலை உணவை தவிர்ப்பது நல்லதா?
தாமு wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அப்பாடா வந்தவேளை நல்லபடியா முடிஞ்சுது நாராயணா நாராயணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!
» குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?
» காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு
» காலை உணவை மிஸ் பண்ணாதீங்க!
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!
» குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?
» காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு
» காலை உணவை மிஸ் பண்ணாதீங்க!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|