ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by கார்த்திக் Fri 8 Oct 2010 - 10:45

சிங்கப்பூர்: இந்தியர்கள் அண்மைக்காலங்களில் தான் வெளிநாடுகளில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று புறப்படுகின்றனர். அதில் அவர்களின் முதல் தேர்வாக இருப்பது சிங்கபூர் மட்டுமே அடுத்த படியான இடத்தை பிடிப்பது மலேசிய தலைநகர் கோலாலம்பூர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஷ்யா போலந்து பிஜி போன்ற பகுதிக்கு சென்று வந்தவர்கள் கூட சிங்கப்பூரை அதிகம் விரும்ப துவங்கியுள்ளனர். ஐந்தாயிரம் இந்தியர் களிடம் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தியதில் 63 சதவீததத்தினர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சிங்கப்பூர் செல்ல முடிவு செய்திருப்பதாக கூறினார்.
இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Top


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by சிவா Fri 8 Oct 2010 - 10:56

அழகின் சொர்க்கபுரியல்லவா சிங்கப்பூர். அனைவரையும் கவர்வதில் வியப்பேதும் இல்லையே?


இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by கார்த்திக் Fri 8 Oct 2010 - 10:59

சிவா wrote:அழகின் சொர்க்கபுரியல்லவா சிங்கப்பூர். அனைவரையும் கவர்வதில் வியப்பேதும் இல்லையே?

உண்மைதான் அண்ணா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by தாமு Fri 8 Oct 2010 - 10:59

:) :face:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by சாந்தன் Fri 8 Oct 2010 - 11:26

தாமு wrote: புன்னகை நன்றி

அப்படியா அண்ணா ... அப்ப உங்க ஊருக்கு வந்தா எல்லா இடத்தையும் சுத்தி காமிப்பீங்களா அண்ணா நன்றி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by சிவா Fri 8 Oct 2010 - 11:35

சாந்தன் wrote:
தாமு wrote: புன்னகை நன்றி

அப்படியா அண்ணா ... அப்ப உங்க ஊருக்கு வந்தா எல்லா இடத்தையும் சுத்தி காமிப்பீங்களா அண்ணா நன்றி நன்றி

ஏன் நான் சுத்தி காண்பிக்க மாட்டேனா சாந்தன். என் மேல் நம்பிக்கை இல்லையா? இதோ பாருங்கள்!

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் 250px-Hammer2


இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by சாந்தன் Fri 8 Oct 2010 - 11:52

சிவா wrote:
சாந்தன் wrote:
தாமு wrote: புன்னகை நன்றி

அப்படியா அண்ணா ... அப்ப உங்க ஊருக்கு வந்தா எல்லா இடத்தையும் சுத்தி காமிப்பீங்களா அண்ணா நன்றி நன்றி

ஏன் நான் சுத்தி காண்பிக்க மாட்டேனா சாந்தன். என் மேல் நம்பிக்கை இல்லையா? இதோ பாருங்கள்!

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் 250px-Hammer2

ஆகா நல்லாத்தான் இருக்கு சுத்தி.... ஆமா சிங்கப்பூர் சுத்தியா ?? இல்ல மலேசியா சுத்தியா ?? சிரி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by சிவா Fri 8 Oct 2010 - 11:59

சாந்தன் wrote:

ஆகா நல்லாத்தான் இருக்கு சுத்தி.... ஆமா சிங்கப்பூர் சுத்தியா ?? இல்ல மலேசியா சுத்தியா ?? சிரி
த்தா

ஸாரி பாஸ், அதைக் கண்டுபிடிக்க தலையில் போட்டுப் பார்த்தால்தான் தெரியும்! எப்படி வசதி?


இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by அப்புகுட்டி Fri 8 Oct 2010 - 13:47

நாளை எங்கள் நாடும் சுற்றுலா பயணிகள் நிறையும் நாடாகலாம்.
ஏக்கத்துடன்.


இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by தாமு Fri 8 Oct 2010 - 13:49

சாந்தன் wrote:
தாமு wrote: :) :face:

அப்படியா அண்ணா ... அப்ப உங்க ஊருக்கு வந்தா எல்லா இடத்தையும் சுத்தி காமிப்பீங்களா அண்ணா :face: :face:

வாங்க சாந்தன் கட்டாயம் பாக்கலாம்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம் Empty Re: இந்தியர்களின் மனதில் சிங்கப்பூருக்கு முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உலகின் 'காஸ்ட்லி' நகரம்: சிங்கப்பூருக்கு 14வது இடம்
» மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள்
» சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை "டைகர் ஏர்வேஸ்' இன்று முதல் துவக்கம்
» பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
» இந்தியர்களின் தனித்தன்மை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum